c3rxs8gelam-hd-7169508
Posted in

இது உடம்பா இல்ல செதுக்கி வச்ச தேக்குக்கட்டையா !! மிரண்டு போன ரசிகர்கள் !!

2015 ஆம் வருடம் ஏ.எல் விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷ். இந்த படத்தில் இவரின் நடிப்பின் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.இவர் 2013 ஆம் வருடம் மலையாள திரைப்படமான கீதாஞ்சலி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

keerthy-suresh-looks-stunning-in-white-saree-for-dasara-promotions-6-9066282

தமிழ் சினிமாவில் திறமையும் மார்க்கெட்டும் உள்ள ஹீரோயின் களில் முன்னணியில் இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் 1992 ஆம் வருடம் சென்னையில் பிறந்தார்.கீர்த்தி சுரேஷ் தயாரிப்பாளர் ஜி.சுரேஷ்குமார் மற்றும் ஹீரோயின் மேனகா குமாரின் மகள்.

k5-8-2914473

இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்தார்.இவர்குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் நடித்துள்ளார்.பின்னர் இவர் பேஷன் டிசைனிங் படிப்பை முடித்தார்.

k3-4-6069397

இவருக்கு தமிழில் பிரேக் ஆக அமைந்த படம் ரஜினிமுருகன். சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரஜினி முருகன் படத்தில் நடித்து இளைஞர்களின் மனதில் இடத்தை பிடித்தார்.

img_20230530_120524-4582137

இதையடுத்து தளபதி விஜயுடன் பைரவா, சர்கார், ரெமோ சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம்,தொடரி போன்ற படங்களில் நடித்து பிரபல ஹீரோயின் யாக வலம் வருகிறார். இவர் மகாநதி படத்தில் மறைந்த லெஜண்ட்டரி ஹீரோயின் சாவித்திரியாக நடித்து சிறந்த ஹீரோயின் க்கான தேசிய திரைப்பட விருதை வென்றார்.

k2-1-1-1938369

சமீபத்தில் இவர் நடிப்பில் தற்போது அண்ணாத்த, சாணி காயிதம் போன்ற படங்களில் நடித்திருந்தார். அடுத்து இவர் மாமன்னன் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இவர் வெளியிடும் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன.

actress-keerthy-suresh-2-2-3020332

வழக்கமாக ஹோம்லி லுக் போட்டோக்களை மட்டுமே வெளியிட்டு வந்த நிலையில் தற்போது கிளா மர் லுக் குக்கு அவர் மாறியுள்ளார். அப்படி அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் vairal ஆகி வருகின்றன.

Discover more from News V Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading