1000075444_1280x720-3636987
Posted in

ஆத்தாடி !!பிகினி உடையில் வாய்ப்புக்காக இந்த வயசுலயே இப்படியா!! சூட்டை கிளப்பும் 96 புகழ் கௌரி வெளியிட்ட புகைப்படம் இதோ உங்களுக்காக !!

கௌரி ஜி கிஷன் 96 படத்தில் இளம் வயது திரிஷா கதாபாத்திரத்தில் நடித்த இவர் . அந்த படம் மூலம் பலரது இதயதையும் கவர்ந்தார்.

img_20240624_204845-8464901

96 படத்தில் கௌரி கிஷன் நடித்த பிளாஷ்பேக் காட்சிகள் பலரையும் கவர்ந்தது அந்த அளவிற்கு இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

img_20240215_095929_376-7797290

1999 ஆம் வருடம் கேரளாவில் பிறந்த கௌரி கிஷன் . தனது இளம் வயதில் பல ஆண்டுகளாக சென்னையில் கழித்தார். பின்னர் இப்போது பெங்களூரில் உயர்கல்வி முடித்துள்ளார்.

img_20240301_004146-5736777

கௌரி கிஷன் 2018 ஆம் வருடம் 12 ஆம் வகுப்பு படிக்கும்போது துபாயில் உள்ள மாமா ஒருவர் மூலம் 96 படத்திற்காக தேர்வு நடைபெறுவது தெரியவந்தது. அதில் பங்கேற்ற கௌரி கிஷன் தனது நடிப்பு திறனால் அந்த வாய்ப்பை பெற்றார்.

g6-1-4527918

96 படத்தின் வெற்றிக்கு பின் ஒரு மலையாள படத்தில் நடித்த கௌரி கிஷன் பின்னர் மாஸ்டர் மற்றும் கர்ணன் படத்தில் நடித்தார் .

gouri-g-kishan-2-9164533

`

இதுவரை தமிழ் , தெலுங்கு , மலையாளம் என 15 படங்களில் நடித்துள்ள கௌரி கிஷன் இப்போது ஒரு மலையாள படத்தில் நடித்து வருகிறார். கௌரி கிஷன் திரைப்படங்களை தாண்டி வெப் தொடர் மற்றும் இசை வீடியோக்கள் நடிதும் வருகிறார். இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் கௌரி கிஷன்.

gouri-kishan-2-4478344

என்ன தான் வாய்ப்புகள் கிடைத்தாலும் இன்னும் பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை . அதனால் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் இவரின் பிகினி புகைப்படங்கள் வைரல் ஆனது .

Discover more from News V Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading