lokesh-77-678x381-1
Posted in

40 வயதிலும் அழகில் மயக்கும் நடிகை திரிஷா

40 வயதிலும் அழகில் மயக்கும் நடிகை திரிஷா `1யின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலாக பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை திரிஷா. இவர் சென்னையில் சேர்ந்தவர். 1999 ஆம் ஆண்டு வெளியான ‘ஜோடி’ என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரை துறையில் அறிமுகமானார்.

20 வருடங்களாக கதாநாயகியாக நீடித்து தென்னிந்திய திரையுலகையை கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. அனைத்து முன்னணி கதாநாயகர்களுடனும் ஜோடி சேர்ந்து தனக்கென தனி இடத்தை பிடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தற்போது 40 வயதிலும் குறையாத அழகுடன் பிஸியாக திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில், லியோ திரைப்படத்தில் தளபதி விஜய்யுடன் ஜோடி சேர்ந்து ரசிகர்களிடைய மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சேலையில் க்யூட்டான போஸில் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள், செம அழகு என்று பாராட்டி வருகிறார்கள்.

Discover more from News V Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading