பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மறைந்த ஹீரோயின் சித்ரா நடித்த வந்த முல்லை கதாபாத்திரத்தில் வரும் ஹீரோயினா இது ?
பிரபல VIJAY தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று “பாரதி கண்ணம்மா”.இந்த நாடகம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த சீரியலில் “அறிவுமணி” என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை காவ்யா.இந்த சீரியலில் பாரதியின் தங்கையாக நடித்து வருகிறார் காவ்யா. காவ்யா 1996 ஆம் வருடம் தமிழ்நாட்டில் உள்ள வேலூர் மாவட்டத்தில் பிறந்தார். ஆனால் இவர் படித்தது வளர்ந்து எல்லாமே சென்னையில் தான்.இவர் மீனாட்சி கல்லூரியில் ஆர்க்கிடெக்ட் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். இவர் மாடலிங் துறையில் […]
Continue Reading