priya-prakash-varrier61-5035820
Posted in

ஸ்ட்ராபெரி போன்ற முன்னழகை எடுப்பாக்காட்டி ரசிகர்களை சொக்க வைத்த அடர் காதல் ஹீரோயின் வெளியிட்ட புகைப்படம்!!

மலையாளத்தில் இயக்குனர் ஓமர் லுலு இயக்கியத்தில் ஒரு அடர் காதல் படத்தின் மூலம் அறிமுகமானார் ஹீரோயின் பிரியா பிரகாஷ் வாரியர்.

priya-prakash-varrier74-3305941

இந்த படத்தில் வரும் மாணிக்ய மலரே என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இந்த பாடலில் பிரியா வாரியர் தனது புருவ சிமிட்டலின் காட்சி இந்திய அளவில் VAIRAL ஆனது.

priya-prakash-varrier75-6810160

பிரியா வாரியரின் கண் சிமிட்டலை பார்க்கவே தியேட்டரில் கூட்டம் குவிந்தது.
இந்த படத்தின் மூலம் அனைத்து மொழி
ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தார்.

priya-prakash-varrier77-2138596

இவர் 1999 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள திருச்சூரில் பிறந்தார்.இவர் திருச்சூர் விமலா கல்லூரியில் தனது இளங்கலை பட்டம் பெற்றார்.இவருக்கு சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் வாய்ப்புகளை தேடி வந்துள்ளார்.

priya-prakash-varrier75-6994388

இவர் ஒரு பாடகியாகவும் இருந்து வருகிறார்.இவர் ஃபைனல்ஸ் என்ற மலையாள படத்தில் நீ மழவில்லு போலென் என்ற பாடலை பாடியுள்ளார்.இவர் தனது முதல் பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

`

priya-prakash-varrier59-8623304

பின்னர் ஒரு அடர் காதல் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆனார்.இவர் ஹிந்தியில்
ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

priya-prakash-varrier-e1662943292366-7717229

இந்த திரைப்படம்மறைந்த முன்னாள் ஹீரோயின் ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படம்.இந்த படத்தின் டிரைலர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த ட்ரெய்லரில் பிரியா வாரியர் ஒட்டு துணி இல்லாமல் குளிக்கும் காட்சி ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் VAIRAL ஆனது.

priya-prakash-varrier60-4886093

இதைத்தொடர்ந்து கிரிக் லவ் ஸ்டோரி என்ற திரைப்படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமானார். பின்னர் தெலுங்கில் லவர்ஸ் டே என்ற படத்தின் மூலம் பிரபலமானார்.

priya-prakash-varrier77-5281532

இவர் தற்போது பாலிவுட், டோலிவுட் என பல மொழிகளில் நடித்து வருகிறார்.இவர் இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது முன்னழகு, தொடை அழகு எடுப்பாக தெரியும் அளவிற்கு சில போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

priya-prakash-varrier58-4790295

Discover more from News V Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading