varalaxmi69-7855825
Posted in

போடா போடி படத்தின் நடித்த ஹீரோயின்னா இது ?வாயடைத்துப் போன ரசிகர்கள்!!

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஹீரோ சிலம்பரசன் நடிப்பில் வெளியான போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்

varalaxmi99-9511836

ஹீரோயின் வரலட்சுமி. இவருக்கு முதல் படமே வெற்றி படமாக அமைந்தது.

varalaxmi49-6638662

இவர் 1985 ஆம் வருடம் பெங்களூரில் பிறந்தார்.இவர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமாரின் மகள்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு நடிப்பு பட்டறையில் சேர்ந்து முறைப்படி நடிப்பை கற்று கொண்டார்.

varalaxmi47-2223495

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் போடா போடி படத்தில் சிம்புவுடன் இணைந்து நடித்தார்.இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.இதைத்தொடர்ந்து கன்னடத்தில் கிச்சா சுதீப்பிற்கு ஜோடியாக நடித்தார்.

varalaxmi100-1-5300372

பின்னர் இயக்குனர் பாலா இயக்கத்தில் சசிக்குமாருடன் இணைந்து தாரை தப்பட்டை படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார்.இந்த படம் இவருக்கு பல பாராட்டுக்களையும் விருதுகளையும் பெற்று தந்தது.

varalaxmi37-4936581

ஹீரோ vijay சேதுபதி நடிப்பில் வெளிவந்த விக்ரம் வேதா படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்காக இவருக்கு சிறந்த துணை ஹீரோயின் க்கான விருதினை வென்றார்.

varalaxmi100-8258759


இதைத்தொடர்ந்து விஷால் நடிப்பில் வெளியான சண்ட கோழி 2 படத்தின் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் vijay நடிப்பில் வெளிவந்த சர்கார் படத்தில் வில்லியாக நடித்திருந்தார்.இந்த படம் ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பை பெற்றது.

varalaxmi46-3592076

தற்போது காட்டேரி, பாம்பன், யானை போன்ற பல படங்களில் நடித்து வருகிறார்.
இவர் தெலுங்கில் மூன்று படங்களில் கமிட் ஆகி பிசியாக நடித்து வருகிறார்.இவர் படங்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தார்.

varalaxmi101-9984327

இவர் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது குட்டியான ஆடையில் முன்னழகை காட்டி கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

Discover more from News V Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading