athulya-ravi245-4174303
Posted in

அஞ்சலி பாப்பா உடைஅணிந்து!! ரசிகர்களை மெழுகு போல் உருக வைத்த காதல் கண் கட்டுதே பட நடிகை அண்மையில்வெளியிட்ட புகைப்படம்!!

தமிழ் சினிமாவில் 2017 ஆம் வருடம் வெளியான காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்

img_20220915_153302-1754373


ஹீரோயின் அதுல்யா ரவி.இவர் 1994 ஆம் வருடம் கோயம்புத்தூரில் பிறந்தார்.

athulya-ravi199-9871588

இவர் தனது பள்ளிப்படிப்பை முடித்து விட்டு கல்லூரி படிப்பை கோயம்புத்தூரில் உள்ள கிருஷ்ணா கல்லூரியில் முடித்தார்.

athulya-ravi198-9031753

பின்னர் இவர் மாடலிங் மற்றும் விளம்பரங்களில் நடித்து வந்துள்ளார்.

athulya-ravi245-8048584

இவருக்கு நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் தேடி வந்துள்ளார்.

athulya-ravi254-3399042

பின்னர் இவர் பால்வாடி காதல் என்ற குறும்படத்தில் நடித்திருந்தார்.இதன் மூலம் படங்களில் நடிக்கும் வாய்ப்பு பெற்றார்.

athulya-ravi202-1153726


இவர் 2017 ஆம் வருடம் காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

athulya-ravi248-5493909

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் காதலை மையமாக வைத்துஎடுக்கப்பட்டது. இந்த திரைப்படம் முதலில் குறும்படமாக வெளியாகி பின்னர் முழு நீள படமாக எடுக்கப்பட்டது.

athulya-ravi194-8368997

பின்னர் இவர் கதாநாயகன் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து 2018 ஆம் வருடம் ஏமாளி என்ற படத்தில் நடித்திருந்தார்.

athulya-ravi200-4182635


பின்னர் சுட்டு பிடிக்க உத்தரவு, நாகேஷ் திரையரங்கம்,நாடோடிகள் 2, அடுத்த சாட்டை, என் பெயர் ஆனந்தன் போன்ற படங்களில் நடித்து வந்துள்ளார்.இவர் ஹீரோ ஜெய் நடிப்பில் வெளியான கேப்மாரி படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.இந்த படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்திருந்தார்.

athulya-ravi197-9551958

தற்போது தமிழில் எண்ணி துணிக, வட்டம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.இவர்
சமீபத்தில் நடித்த முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படத்தில் கவர்ச்சியாக நடித்தார்.

athulya-ravi255-3666603

இவர் சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது இவர் டைட்டான ஆடையில் முன்னழகை எடுப்பாக காட்டி படு சூடான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

img_20220915_153320-4864974

Discover more from News V Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading