shivani-1-1328663
Posted in

இது நம்ம பிக் பாஸ் ஷிவானி நாராயணா இது? இருக்கலான உடையில் ரசிகர்களை காந்தம் போல் சுண்டிய இழுத்த புகைப்படம்!!

ஷிவானி..

TIK TAK மூலம் பிரபலமாகி சின்னத்திரை ஹீரோயின் யாக ஜொலித்தவர் ஹீரோயின் ஷிவானி நாராயணன். சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து தன்னுடைய சிறிய வயதில் அனைவரையும் வசியப்படுத்தினார்.

shivani2-1-4723317

அதன் பலனாக ஷிவானி, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், விக்ரம், டிஎஸ்பி, வீட்ல விசேஷம் போன்ற படத்தில் நடித்திருந்தார்.

shivani3-7665309

இதற்கு முன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இணையத்தில் படுகவர்ச்சி லுக்கில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து

shivani5-3763604

SHAK கொடுத்து வருகிறார். இந்நிலையில் ஹீரோயின் ஷிவானி புதிதாக ஒரு வெப் தொடரில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம்.

shivani4-3211753

சமீபகாலமாக உடல் எடையை குறைக்க கடினமாக உடற்பயிற்சி செய்து வந்தார். தற்போது உடல் ஒல்லியாக மாறியதோடு முகம் சுருங்கி ஆள் அடையாளம்

shivani1-1-3609716

தெரியாத அளவிற்கு மாறிவிட்டார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி நாராயணன், குட்டையான ஆடையணிந்து ஆட்டம் போட்ட வீடியோவை சமீபத்தில் வெளியிட்டார்.

shivani6-8764450

தற்போது 23 வயதாகும் ஹீரோயின் ஷிவானி, உச்சக்கட்ட கவர்ச்சியாடையணிந்து இளசுகளை மயக்கும் படியான போஸ் கொடுத்து வீடியோ மற்றும் போட்டோக்களை பகிர்ந்து SHAK கொடுத்துள்ளார்.

Discover more from News V Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading