janhvi-6849570
Posted in

அம்மாடியோ!! வைரம் பஞ்ச செம நாட்டு கட்டையா இருக்கும் போல!! ரசிகர்களை ஜொள்ளு விட வைத்த செம கியூட் புகைப்படம் !!

ஜான்வி கபூர்..

ஜான்வி கபூர் 1997 ஆம் வருடம் ஹீரோயின் ஶ்ரீ தேவி மற்றும் பிரபல தயாரிப்பாளார் போனி கபூருக்கு மகளாக பிறந்தார். இவர் இப்போது பாலிவுட் திரையுலகின் முக்கிய கதாநாயகியாக திகழ்ந்து வருகிறார்.

janhvi-7233348

இந்தியா முழுவதும் கலக்கிய ஹீரோயின் யான ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், ஸ்ரீதேவியின் மறைவுக்குப் பின்னர் 2018 ஆம் வருடம் தடக் என்ற ரீமேக் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார்.

janhvi-kapoor171-2193283

இந்த திரைப்படம் ‌மராத்திய சினிமாவில் SUPER டூப்பர் ஹிட் அடித்த சாய்ராட் படத்தின் ரீமேக்.இந்த படத்திற்காக சிறந்த ஹீரோயின் க்கான ஜீ சினி விருதினை வென்றார் ஜான்வி கபூர்.

janhvi-kapoor159-8174785

விரைவில் ஜான்வி கபூர், தென்னிந்திய சினிமாவில் அறிமுகம் ஆக உள்ளார். ஜூனியர் என் டி ஆர் நடிப்பில் கொரட்டாலா சிவா நடிப்பில் உருவாகும் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படம் பேன் இந்தியா ரிலீஸாக உருவாகி வருகிறது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

janhvi5-2-6299831

தென்னிந்தியாவில் ஜான்வி கபூருக்கு அதிக ரசிகர்களைப் பெற்றுத்தந்தது, இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் போட்டோஷூட் புகைப்படங்கள்தான். அந்த அளவுக்கு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்த அவர் இப்போது வித்தியாசமான போட்டோஷூட் போட்டோக்களை பகிர, அவை வைரல் ஆகி வருகின்றன.

janhvi4-2-3152752

பாலிவுட் படங்களில் மட்டுமே இதுவரை நடித்திருந்தாலும், இந்தியா முழுவதும் இவர் பிரபலமாக இருப்பதற்குக் காரணம் இன்ஸ்டாகிராமில் இவர் தொடர்ந்து பகிர்ந்து வரும் கிளாமர் புகைப்படங்கள்தான்.

janhvi3-2-4419912

இந்நிலையில் அவர் சமீபத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைக் காண டைட்டான டிஷர்ட் அணிந்து வந்தார். அது சம்மந்தமான போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிய அவை வைரலாகி வருகின்றன.

janhvi6-8663804

Discover more from News V Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading