20230527_111436_1000x500-2618216
Posted in

அம்மாடியோ !!ரசிகர்களை மிரண்டு போன ரசிகர்கள் !!

மறைந்த ஹீரோயின் ஸ்ரீதேவி மற்றும் போனி கபூர் தம்பதிகளின் மூத்த மகளான ஜான்வி கபூர், விரைவில் தென்னிந்திய சினிமாவில் அறிமுகம் ஆக உள்ளார். ஜூனியர் என் டி ஆர் நடிப்பில் கொரட்டாலா சிவா நடிப்பில் உருவாகும் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படம் பேன் இந்தியா ரிலீஸாக உருவாகி வருகிறது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

j2-9280228

இந்தியா முழுவதும் கலக்கிய ஹீரோயின் யான ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூரின் திரை அறிமுகம், ஸ்ரீதேவியின் மறைவுக்குப் பின்னர் 2018 ஆம் ஆண்டு தடக் என்ற ரீமேக் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார்.

20230527_111436_1000x500-3342269

இந்த திரைப்படம் ‌மராத்திய சினிமாவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த சாய்ராட் படத்தின் ரீமேக்.இந்த படத்திற்காக சிறந்த ஹீரோயின் க்கான ஜீ சினி விருதினை வென்றார் ஜான்வி கபூர். ஆனால் ஒரிஜினல் படத்தை படுகேவலமாக ரீமேக் செய்திருந்ததாக இந்த படத்தின் மீது விமர்சனம் எழுந்தது.

snapinsta-app_347913253_184449497518493_4442511707770057780_n_1080-1287504

`

பாலிவுட்டில் வாரிசுகளுக்கு கிடைக்கும் முக்கியத்துவத்தின் மூலம் அடுத்தடுத்து வாய்ப்புகளைப் பெற்று ஜான்வி கபூர் பாலிவுட்டில் இளம் ஹீரோயின் யாக வலம் வருகிறார்.

snapinsta-app_348431467_721656386312889_2318774664057454413_n_1080-5275960

இவர் நெட் ஃபிளிக்ஸில் என்ற ஓடிடி தளம் தயாரித்த கோஸ்ட் ஸ்டோரிஸ் படத்தில் நடித்திருந்தார்.இந்த படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. தமிழில் ஹிட்டான நயன்தாராவின் கோலமாவு கோகிலா திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்தார்.

img_20230527_111607-2897242

இதுவரை தென்னிந்திய சினிமாக்களில் நடிக்கவில்லை என்றாலும் ஜான்வி கபூருக்கு அதிக ரசிகர்களைப் பெற்றுத்தந்தது, இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் போட்டோஷூட் போட்டோக்கள் தான். அந்த அளவுக்கு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்த அவர் இப்போது வித்தியாசமான போட்டோஷூட் புகைப்படங்களை பகிர, அவை வைரல் ஆகி வருகின்றன.

snapinsta-app_348447006_1479033312918489_4986745753328214636_n_1080-8860303

இந்நிலையில் இப்போது மாடர்னான ட்ரஸ் அணிந்து உடல் அவயங்களை வெளிக்காட்டி ஸ்டைலிஷான BOSS கொடுத்து அவர் வெளியிட்டுள்ள போட்டோக்கள் ஸ்டன்னிங்காக வெளியாகியுள்ளன.

Discover more from News V Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading