athulya-ravi-2195705
Posted in

காதல் கண் கட்டுதே பட ஹீரோயின்னா இது ? ஜொள்ளு விடும் ரசிகர்கள் !!

தமிழ் சினிமாவில் 2017 ஆம் வருடம் வெளியான காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்

athulya-ravi250-1983496


ஹீரோயின் அதுல்யா ரவி.இவர் 1994 ஆம் வருடம் கோயம்புத்தூரில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை முடித்து விட்டு

athulya-ravi198-6842055

கல்லூரி படிப்பை கோயம்புத்தூரில் உள்ள கிருஷ்ணா கல்லூரியில் முடித்தார்.பின்னர் இவர் மாடலிங் மற்றும் விளம்பரங்களில் நடித்து வந்துள்ளார்.இவருக்கு நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் தேடி வந்துள்ளார்.

img_20220915_153302-5141112

பின்னர் இவர் பால்வாடி காதல் என்ற குறும்படத்தில் நடித்திருந்தார்.இதன் மூலம் படங்களில் நடிக்கும் வாய்ப்பு பெற்றார்.

athulya-ravi252-8531322


இவர் 2017 ஆம் வருடம் காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

athulya-ravi193-4845527

இந்த திரைப்படம் காதலை மையமாக வைத்துஎடுக்கப்பட்டது. இந்த திரைப்படம் முதலில் குறும்படமாக வெளியாகி பின்னர் முழு நீள படமாக எடுக்கப்பட்டது.

athulya-ravi194-3536125

பின்னர் இவர் கதாநாயகன் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து 2018 ஆம் வருடம் ஏமாளி என்ற படத்தில் நடித்திருந்தார்.

athulya-ravi195-3041271


பின்னர் சுட்டு பிடிக்க உத்தரவு, நாகேஷ் திரையரங்கம்,நாடோடிகள் 2, அடுத்த சாட்டை, என் பெயர் ஆனந்தன் போன்ற படங்களில் நடித்து வந்துள்ளார்.இவர் நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான கேப்மாரி படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.இந்த படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்திருந்தார்.

athulya-ravi199-4918913

தற்போது தமிழில் எண்ணி துணிக, வட்டம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.இவர்
சமீபத்தில் நடித்த முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படத்தில் கவர்ச்சியாக நடித்தார்

athulya-ravi200-8353297

.இவர் சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது இவர் டைட்டான உடையில் முன்னழகை எடுப்பாக காட்டி படு சூடான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

athulya-ravi255-2158496

Discover more from News V Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading