parvati-nair_1000x500-5571263
Posted in

இது உடம்பா இல்ல செதுக்கி வச்ச தேக்கு கட்டையா !! புகைப்படத்தை பார்த்தாலே கிக் ஏறுதே!!

மலையாள ஹீரோயினாக பார்வதி நாயர்
சமுத்திரக்கனி இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான நிமிர்ந்து நில் படத்தின் மூலம் தமிழ்

parvati-nair385-3728817

சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

parvati-nair395-5537389

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இவர் முதன் முதலில் 2012 ஆம் வருடம் பாப்பின்சு என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.இவர் மலையாளத்தில் இளம் ஹீரோயினாக வலம் வந்தார்.

parvati-nair392-7026711

இவர் 1992 ஆம் வருடம் அபுதாபியில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை அபுதாபியில் முடித்து விட்டு கர்நாடகாவில்

parvati-nair349-8023742


மணிப்பால் பல்கலைக்கழகத்தில் கல்லூரி படிப்பை முடித்தார்.பின்னர் மென்பொருள் வல்லுநராக பணியாற்றி வந்தார் பின்னர் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.

parvati-nair337-7486437

பின்னர் இவர் 2010 ஆம் வருடம் மிஸ் கர்நாடகா மற்றும் மிஸ் நேவி குயின் போன்ற பட்டங்களை பெற்றுள்ளார்.இதன் மூலம் சினிமாவில் வாய்ப்புகளை தேடி வந்தார்.

parvati-nair386-1-6334298

இவர் கன்னட சினிமாவில் ஸ்டோரி கதே படத்தின் மூலம் அறிமுகமானவர்.இவர் தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்து வந்தார்.இவர் தமிழில் தல அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தில் நடித்தார்.

parvati-nair386-2673450

அந்த படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். அந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.இவர் தொடர்ந்து தமிழில் உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர், போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

parvati-nair388-4036319

தமிழில் கடைசியாக சீதக்காதி படத்தில் நடித்திருந்தார்.வெள்ளை ராஜா என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார்.தற்போது இவர் ஆலம்பனா,ரூபம் போன்ற சில தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் அடிக்கடி HOT போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

parvati-nair387-6427086

தற்போது கடற்கரை மணலில் HOT ஆடையில் சில போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் இவரின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.

parvati-nair339-7020147

Discover more from News V Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading