an1-3638089
Posted in

கொடி படத்தில் நடித்த ஹீரோயின்னா இது !! ரசிகர்களை மூச்சுமுட்ட வைத்த நியூ புகைப்படம் இதோ !!

பிரேமம் படத்தில் நடித்த 3 ஹீரோயின் களுமே அந்த படத்துக்குப் பிறகு முன்னணி ஹீரோயின் களாகியுள்ளன. இந்த திரைப்படம் மலையாள ரசிகர்களிடையே மட்டுமல்ல தெலுங்கில், தமிழ், கன்னட ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றி பெற்றது. மலையாள படமாக இருந்தாலும் சென்னையில் ஒரு ஆண்டு ஓடியது பிரேமம் திரைப்படம்.

an2-3264500

அந்த படத்தின் நாயகிகளில் ஒருவரான அனுபமா பரமேஸ்வரன் 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில்நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் இவருடன் சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன் என இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தனர்.

an5-2990425

அனுபமாவை தமிழில் நடிகர் தனுஷ் தன்னுடைய கொடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். இவர் தெலுங்கில் தேஜ் ஐ லவ் யூ, ஹாலோ குரு பிரமா கோசமே,‌ உன்னடி ஒகடே சிந்தகி போன்ற பல படங்களில் நடித்து தெலுங்கில் முன்னணி ஹீரோயின் என்று அந்தஸ்தை பெற்றார்.

an4-8880941

அனுபமாவை தமிழில் நடிகர் தனுஷ் தன்னுடைய கொடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். இவர் தெலுங்கில் தேஜ் ஐ லவ் யூ, ஹாலோ குரு பிரமா கோசமே,‌ உன்னடி ஒகடே சிந்தகி போன்ற பல படங்களில் நடித்து தெலுங்கில் முன்னணி ஹீரோயின் என்று அந்தஸ்தை பெற்றார்.

an7-8328088

ஆனாலும் தெலுங்கைப் போல தமிழில் அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியான வாய்ப்புகள் அமையவில்லை. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய க்யூட் போட்டோக்களை பதிவேற்றி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

an3-3072844

அந்த வகையில் இப்போது சுருட்டை முடி பறக்க சைட் போஸில் போதையேற்றும் லுக்கில் BOSS கொடுத்துள்ள போட்டோஷூட் போட்டோக்களை வெளியிட்டு கவனத்தை ஈர்த்துள்ளார்.

an6-8574401

Discover more from News V Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading