Posted in

“அம்மாடியோ “ஒரிஜினல் சந்தனகட்ட.. பர்மா தேக்கு..! மாடர்ன் ஆ ம் இரு வெளிச்சத்தில்டையில் உச்சகட்ட கவர்ச்சியில் இளசுகளை கிறங்கடிக்கும் ஹீரோயின் அமலாபால்..!

இவர் ஆரம்பத்திலேயே சர்ச்சையான படங்களில் நடித்திருந்தாலும் பின் தனது நடிப்பின் மூலம் அதை மாற்றி அமைத்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டு இப்போது சிறப்பாக ஓடி கொண்டிருப்பவர்.

தமிழை தாண்டி தற்போது இவர் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் கால்தடம் பதித்து வெற்றியை கண்டு வருகிறார். ஆள் பார்ப்பதற்கு சின்னப் பொண்ணு போல செம்ம கும்முன்னு இருப்பதால் இவரை வெகு விரைவிலேயே டாப் இயக்குனர்கள் குத்தித் தூக்கினார்.

நடிகர் விஜயுடன் தலைவா படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது அந்த படத்தின் இயக்குனர் ஏ எல் விஜய் உடன் காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டார். தன்னுடைய மார்க்கெட் பீக்கில் இருக்கும் போதே திருமணம் செய்து கொண்டதால் இவருடைய மார்க்கெட் அடிவாங்கியது. ஆனால், குறுகிய காலத்திலேயே கணவர் ஏ எல் விஜய்யை விவாகரத்து செய்தார் ஹீரோயின் அமலாபால். இந்த விவகாரம் அப்பொழுது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. காதலித்து திருமணம் செய்துகொண்ட இருவரும் இப்படி 2 ஆண்டுகளில் பிரிந்து விட்டார்கள் என்று அதிர்ச்சியானார்கள் அவரது ரசிகர்கள்.

தற்போது தமிழ் சினிமாவில் சொல்லிக்கொள்ளபடி பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாததால் வெப்சீரிஸ் தலை காட்ட ரெடி ஆக இருப்பதாக அறிக்கைகள் வெளிவருகின்றன. தற்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக வலம் வரும் ஹீரோயின் அமலாபால் அவ்வப்போது கவர்ச்சி படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது தன்னுடைய தொடையழகு தெரிய BOSS கொடுத்துள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Discover more from News V Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading