m1-18-7126638
Posted in

இது !!உடம்பா இல்ல !!தேக்குக்கட்டையாய் ரசிகர்களை மிரள வைக்கும் புகைப்படம் இதோ !!உங்களுக்காக !!

மீரா ஜாஸ்மின் ஒரு காலத்தில் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர். கேரளாவில் பிறந்த மீரா ஜாஸ்மின் இவருக்கு 2 சகோதரி 2 சகோதரர்கள். தனது பள்ளி படிப்பை முடித்து கல்லூரியில் சேர்ந்த 3 மாதத்தில் இவருக்கு மலையாளத்தில் ஒரு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அப்போது இவருக்கு வயது 16 தான்.

m5-17-1497816

அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட மீரா ஜாஸ்மின் . அந்த படத்தில் நடித்தார் பின்னர் தொடருந்து பல பட வாய்ப்புகள் வர துவங்கியது. இவர் ரன் திரைபடத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து வாய்ப்புகள் வந்து குவிய துவங்கிய நிலையில் தமிழ், தெலுங்கு , மலையாளம் என 3 மொழிகளிலும் நடித்தார். இன்று வரை 60+ திரைப்படங்களில் நடித்துள்ளார் மீரா ஜாஸ்மின்.

m3-4-1-6770052


மீரா ஜாஸ்மின் உள்ள ஒன்னும் போடாம அதை அப்படியே காட்டும் VIDEO 👆

m4-15-9057948

கிட்ட தட்ட 15 ஆண்டுகள் மிகவும் பிஸியாக நடித்துவந்த மீரா ஜாஸ்மின் 2014 ஆம் ஆண்டிற்கு பிறகு பட வாய்ப்புகள் குறைந்தது. இந்த சூழலில் 2014 ஆம் ஆண்டு திருமணமும் செய்துகொண்டார்.

m2-14-9758287

2004 ஆம் ஆண்டு தேசிய விருது வாங்கிய இவர் 2006,2007,2008 ஆம் வருடங்களில் தொடர்ந்து 3 வருடங்களில் தென்னிந்திய பிலிம்பேர் விருதையும் பெற்றார். 2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கியது.

m3-14-5947652

இந்த வயதிலும் சற்றே கில் மாவன போட்டோக்களை பதிவிட்டு இளசுகளை தன் பக்கம் ஈர்துளார் மீரா ஜாஸ்மின். இவர் வெளியிட்ட சில போட்டோக்கள் உங்களுக்காக இந்த பதிவில்.

Discover more from News V Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading