priyanka5-1024x576-1
Posted in

ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கும் பிரியங்கா மோகன்

ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கும் பிரியங்கா மோகன் `1யின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலாக பரவி வருகிறது.

என்னதான் நடிகைகள் திறமையை வெளிப்படுத்தினாலும், கவர்ச் சியும் அவர்களுக்கு ஒரு முக்கியமான தேவையாக உள்ளது. ஆனால் அதிலும் ஒரு சிலர் விதிவிலக்காக ஹோம்லியான கதாபாத்திரங்களில் நடித்தே வெற்றி பெறுவார்கள். அப்படி நிகழ்காலத்தில் வெற்றி பெற்றவர்தான் பிரியங்கா மோகன்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை பிரியங்கா அருள் மோகன்.இந்த திரைப்படத்தை நெல்சன் இயக்கியிருந்தார்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.டாக்டர் படத்தில் செல்லம்மா செல்லம்மா பாடல் மற்றும் சோ பேபி பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

கடந்த 2019 ஆம் கிரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான ஒந்த் கதே ஹெல்லா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பிரியங்கா அருள் மோகன்.இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.பிரியங்கா 1994 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையில் முடித்தார்.இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.

`

இவர் தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான கேங்லீடர் படத்தில் நடித்து பிரபலமானார். இந்த படத்தின் மூலம் இவர் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.இவர் தெலுங்கில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

“`

“`

மேலும் தமிழில் டான் , எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார் பிரியங்கா மோகன் . தமிழில் மூன்று திரைப்படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் . ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட நடிகையாக வளம் வருகிறார் பிரியங்கா மோகன். அடுத்து அவர் லவ் டுடே புகழ் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகும் படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

இந்நிலையில் இப்போது வெள்ளை நிற உடையணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

Discover more from News V Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading