உலகின் மிக அழகான 2 வயது மம்மி – திடீரென்று கண் சிமிட்டியதா? அதிர்ந்த ஆராய்ச்சியாளர்கள்
இத்தாலியில் பதப்படுத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சிறுமியே உலகின் மிக அழகான மம்மி என அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 100 வருடங்களுக்கு முன்பு இறந்த ரோசாலியா லோம்பார்டோ என்ற சிறுமியின் பாதுகாக்கப்பட்ட உடலைக் காண தற்போது ஒவ்வொரு ஆண்டும் 1000பார்வையாளர்கள் இத்தாலியின் சிசிலியில் குவிகின்றனர். திடீரென்று கண் சிமிட்டியதா?குறித்த சிறுமி தொடர்பில் கட்டுக்கதைகளுக்கும் பஞ்சமில்லை, கண்ணாடி சவப்பெட்டிக்குள் பாதுகாக்கப்படும் சிறுமி சுற்றுலாபயணிகளை பார்த்து கண் சிமிட்டியதாகவும் கூறுகின்றனர். ஆனால் அது உண்மை அல்ல எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி, 100 வருடங்களுக்கு […]
Continue Reading