a1-15-6928918
Posted in

“கருப்பு “நிற கொசு வலை போன்ற உடையில் ரசிகர்களை காந்தம் போல் கவர்ந்து இழுத்த புகைப்படம் இதோ !!

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆலியா பட். இயக்குனர் மகேஷ் பட்டின் புதல்விகளுள் ஒருவரான இவர் ஸ்டூடண்ட் நம்பர் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அதன் பின்னர் அவர் நடித்த ஹைவே உள்ளிட்ட படங்கள் ஹிட்டாக முன்னணி நடிகையானார்.

தென்னிந்திய மொழியில் ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என் டி ஆர் மற்றும் ராம்சரண் தேஜா நடித்த ஆர் ஆர் ஆர் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். ஆனால் அந்த படத்தில் அவருக்கு சொல்லிக்கொள்ளும்படி வேடம் அமையவில்லை.

a4-12-1584203

இதையடுத்து பாலிவுட்டின் முன்னணி நடிகரான ரன்பீர் கபூரைக் காதலித்து கல்யாணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை சமீபத்தில் பிறந்தது. இப்போது அவர் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

a5-14-4575315

நேர்காணல்களில் எந்த கேள்விகளை கேட்டாலும் மறுக்காமல் பதில் சொல்லும் ஆலியா சமீபத்தில் அந்தரங்கம் சம்மந்தப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்து வைரலானார். உங்களுக்கு படுக்கையில் பிடித்த பொசிஷன் இது என்று கேட்டதற்கு அவர் “உடலுறவின் போது அன்பும் காதலும்தான் முக்கியம். இருவரும் கணவன் மனைவியாக இருந்தாலும் , காதலர்களாக இருந்தாலும் அந்த நேரத்தில் இருவரின் சம்மதமும் முக்கியம்” எனக் கூறியிருந்தார்.

a2-12-7033638

மேலும் உ ட லு ற வி ல் எந்த பொசிஷன் மிகவும் பிடித்தமானது எனக் கேட்ட போது பட்டென்று “ஆன் டாப் மற்றும் மெசிஷனரி பொசிஷன்கள்தான் எனக்குப் பிடிக்கும்” எனக் கூறியிருந்தார். இப்படி வெளிப்படையாக இவர் கூறியது பலரையும் வாயடைக்க வைத்தது.

a3-12-7365954

இந்நிலையில் இப்போது அவர் வித்தியாசமான உடையணிந்து வெளியிட்டுள்ள போட்டோஷூட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

a4-12-6569690

Discover more from News V Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading