ad1-8450790
Posted in

காற்று வெளியிடை படத்தில் நடித்த குடும்ப குத்து விளக்க இது !!மிரள வைக்கும் புகைப்படம் இதோ !!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஹீரோ கார்த்தி நடிப்பில் வெளியான காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார் ஹீரோயின் அதிதி ராவ் ஹைதரி.இவர் தமிழில் 2007 ஆம் வருடம் ஸ்ரீங்காரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர் நடித்த காற்று வெளியிடை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ad6-4913782

இவர் 1986 ஆம் வருடம் ஹைதராபாத்தில் பிறந்தார்.இவர் சிறு வயதிலேயே பாடல் பாடுவதில் புகழ்பெற்றவர். இவர் தும்ரி மற்றும் தாத்ரா போன்ற பாடல்களைப் பாடியதன் மூலம் பிரபலமானார்.இவர் படங்களிலும் ப்ளே பேக் சிங்கராக பாடல்களை பாடி வருகிறார். இவர் 2006 ஆம் வருடம் பிரஜாபதி என்ற மலையாள படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.

ad7-2450745

தமிழில் செக்க சிவந்த வானம், பத்மாவதி, சைகோ போன்ற படங்களில் நடித்து தமிழிலும் பிரபலமானார்.இவர் தனது சிறு வயதிலேயே சத்யதீப் மிஸ்ரா என்பவரை காதலித்து சேர்ந்து வாழ்ந்து வந்தனர். பின்னர் 2012 ஆம் வருடம் கல்யாணம் செய்து கொண்டனர். பின்னர் கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர்.சமீபத்தில் அதிதி ராவ், தனுஷ் பாடிய காற்றோடு காத்தானே பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

ad9-9888157

தற்போது தமிழ் சினிமாவில் பிருந்தா மாஸ்டர் இயக்குனராக அறிமுகமாகும் ஹேய் சனாமிகா திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார். இவர் சமீப காலமாக படு கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

ad3-5394236

தற்போது சித்தார்த் உடன் அவர் காதலில் இருப்பதாக அறிக்கைகள் வெளியாகி கிசுகிசுக்கப்படுகின்றன. அதை உறுதி செய்வது போல இருவரும் இணைந்து வெளியிடும் போட்டோக்கள் ரசிகர்களை கிசுகிசுக்க வைக்கின்றன. தற்போது அவர் வெளியிட்டுள்ள போட்டோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

ad2-8724446

Discover more from News V Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading