Posted in

தனுஷ் படத்தில் நடிக்க அட்ஜஸ்ட்மெண்ட் கேட்டதாக சீரியல் நடிகை மான்யா ஆனந்த் குற்றச்சாட்டு

நடிகர் தனுஷின் மேலாளருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டை ஒருவர் முன்வைத்துள்ளார்.

சின்னத்திரை நடிகை மன்யா ஆனந்த் சமீபத்திய நேர்காணலில் கூறினார்: ‘நடிகர் தனுஷின் மேலாளர் ஸ்ரேயஸ் அவரை தொடர்பு கொண்டு படத்தில் நடிக்கபதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தினார்; ஒப்பந்தம் வந்தால் சில உடன்பாடுகள் இருப்பதாகக் கூறினார்.

நான் படுக்கைக்கு வர முடியாது என்று கூறினேன். அப்பொழுது அவர் ‘நாயகன் தனுஷ் ஆக இருந்தால்?’ என்று கேட்டார். இந்த நேரடி கேள்வி அதிர்ச்சியை உண்டாக்கியது.’ இதனிடையே கடந்தாண்டு ஸ்ரேயஸ் தனுஷின் அடுத்த படத்தில் வாய்ப்பு தருவது குறித்து பெயரையும், தொடர்பு எண்ணையும் பயன்படுத்துவது போலியானதாக வெளியிடப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Discover more from News V Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading