n1i1-9025664
Posted in

ரசிகர்களுக்கு நாட்டுக்கோழி விருந்தளித்த ஜிகர்தண்டா பட ஹீரோயின் வெளியிட்ட அண்மை புகைப்படம் இதோ உங்களுக்காக!!

மலையாள சினிமாவில் தொண்டிமுதலும் திருக்‌ஷாஷியும், நாயாட்டு உள்ளிட்ட ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி ஹீரோயினாக திகழ்ந்து வருபவர் நிமிஷா சஜயன்.

பஹத் பாசில் மற்றும் சுராஜ் வெங்கடமூடு ஆகியோர் நடிப்பில் திலேஷ் போத்தன் இயக்கத்தில் உருவான தொண்டிமுதலும் தீஷாட்சியும் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் நிமிஷ சஜயன்.

n8-9373335

அதன் பின்னர் அவர் நடித்த தி கிரேட் இந்தியன் கிச்சன், நயாட்டு மற்றும் ஒரு வடக்கன் தள்ளு கேஸு ஆகிய படங்கள் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளன.

n6-5-5193496

இவர் தான் நடிக்கும் படங்களில் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக வெளிப்படுத்தி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது அருண் VIJAY நடிப்பில் ஏ எல் VIJAY இயக்கும் புதிய படத்திலும் இவர் நடித்துள்ளார்.

n9-6293411

தீபாவளிக்கு வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அவரின் நடிப்பு பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

n8-6494595

இந்நிலையில் இவர் சமூகவலைதளங்களில் வெளியிடும் போட்டோக்கள் இணையத்தில் VAIRAL ஆகி வருகின்றன.

n7-6361777

Discover more from News V Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading