rachitha-mahalakshmi
Posted in

சீரியல் நடிகை ரட்சிதா புகைப்படங்கள் இணையத்தில் வைரல்

சீரியல் நடிகை ரட்சிதா புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தற்போது இனியவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது செமவைரலாக பரவி வருகிறது.

யாரும் என்ன வேணாலும் சொல்லிட்டு போகட்டும், நீ விதைத்தது அன்பை மட்டுமே. ஒருவரை கூட தவறாக பேசியதே இல்லை ரச்சிதா. மும்தாஜ் மாதிரி ரட்சிதாவுக்கு ஒரு உண்மையான நல்ல தோழி கிடைத்து அருமை.இருவருக்கும் வாழ்த்துகள். ரட்சிதாவின் சிரிப்பு அழகோ அழகு. இவங்க டைட்டில் ஜெய்க்கலானாலும் எல்லாருக்கும் இவங்களை பிடிச்சு போச்சு.

rachithamahalakshmi-biggboss-new-vijaytvv-2440838

உங்க eviction எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சி.😭 Antha week உங்களோட game play really superb Akka.நான் உட்பட பல கோடி மக்களின் மனதை கொள்ளை கொண்ட ரச்சு அக்கா என்று தான் பிக் பாஸ் ரசிகர்களின் கருத்து. என்னடா இன்னும் ஒயவில்லையா பிக் பாஸ் என்று கேட்டால் இல்லை, ரஷிதா போட்டோ போடும்போதெல்லாம் வருவோம்.

rachithamahalakshmi-biggboss-new-vijaytv4-1021727

ஒரு மாசத்துக்கு முன்னாடி நடந்த சம்பவத்தை வைத்து இன்னும் பேசிட்டு இருக்காங்க. ரட்சிதாவுக்கு பதில் மைனா வெளியே போயிருக்கலாம் என்று டிஸ்கஷன் போயிடு இருக்கு இணையத்தில். யார்ரா நீங்கெல்லாம் என்று. We too enjoyed every bit of your BB journey…. And will continue the same in all. Your furture appearances ❤️

rachithamahalakshmi-biggboss-new-vijaytv2-4109765

My Thangamey 🤗😍😍😍 you are our special gift 💝Rachuma.love you lottttttttt my Thangamey.God Bless you Thangamey 😇.eppavu ethu mathiri life long happy erunganu my Thangamey.🤗 இந்த கமெண்ட் கண்டிப்பா ரஷிதாவை சிரிக்க வைத்திருக்கும். நல்லவுள்ளங்களால் தான் இன்னும் அன்பு சுத்திட்டு இருக்கு. சரி அவங்களோட போட்டோஸ் என்ஜாய் பண்ணுங்க.

Discover more from News V Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading