m1-9-3455736
Posted in

ஆத்தாடி !!சித்திரம் பேசுதடி படத்தில் இடம்பெற்ற வாழ மீனு பாடலில் உலா வரும் ஹீரோயின்னா ? பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள் !!

2000க்கு முன்பே தமிழ் சினிமாவில் உன்னை தேடி படம் மூலம் அறிமுகமானவர் மாளவிகா. அதன் பின்னர் சுந்தர் சி யின் சில படங்களில் நடித்த அவர் ஹீரோயினாக ஜொலிக்க வில்லை.

m2-11-8568015

மாறாக சித்திரம் பேசுதடி படத்தில் இடம்பெற்ற வாழ மீனு பாடலில் ஆடிய நடனம்தான் அவரை பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆக்கியது. அதைத் தொடர்ந்து பல படங்களில் பல பாடல்களுக்கு அவர் நடனம் ஆடினார்.

`

m2-11-1152336

மாறாக சித்திரம் பேசுதடி படத்தில் இடம்பெற்ற வாழ மீனு பாடலில் ஆடிய நடனம்தான் அவரை பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆக்கியது. அதைத் தொடர்ந்து பல படங்களில் பல பாடல்களுக்கு அவர் நடனம் ஆடினார்.

m6-10-2087959

பின்னர் மெல்ல சினிமாவில் இருந்து ஒதுங்கிய அவர் கல்யாணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். இந்நிலையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள போட்டோக்கள் இணையத்தில் VAIRAL ஆகி வருகின்றன.

m4-9-5954976

இன்றைய இளம் கதாநாயகிகளுக்கு இணையான அழகோடும் கிளா மரோடும் மாளவிகா திகழ்வதாக ரசிகர்கள் ஆச்சர்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இப்போது தன்னுடைய இந்த வயதிலும் பயங்கரமான யோகாசனங்களை செய்து அந்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

m5-10-7408073

Discover more from News V Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading