a1-17-8614098
Posted in

ஆக்‌ஷன் பட ஹீரோயின்னா இது !!ரசிகர்களை மிரள வைக்கும் புகைப்படம் இதோ !!

சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ஆக்‌ஷன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் 1991 ஆம் வருடம் கேரளாவில் திருவனந்தபுரத்தில் பிறந்தார்.

a2-14-4603302

இவர் மலையாளத்தில் டோவினோ தாமஸின் 2017 ஆம் வருடம் வெளியான மாயநதி படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்தது.

a5-16-9394903

அதைத்தொடர்ந்து மலையாளத்தில் இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தற்போது பிஸ்மி ஸ்பெஷல், குமாரி போன்ற மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

a4-14-6296827

மலையாளத்தில் பிரபலமான இளம் ஹீரோயினாக வளர்ந்து வருபவர் தான் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் தற்போது தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

a4-14-3726571

இதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த வருடம் ஜுன் மாதம் O .D .T தளமான நெட் ஃப்ளிக்ஸில் வெளியானது.

a2-14-4702307

பின்னர் இவர் பொன்னியின் செல்வன் திரைபடத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . அந்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் . இளசுகளை கவரும் வகையில் சில போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த வருகிறது.

a3-14-5982892

Discover more from News V Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading