p1-12-2923080
Posted in

ட்ரான்ஸ்பரண்ட் ஆன இருக்கலான உடைய அணிந்து ரசிகர்கள் மனதை காந்தம் போல் கவர்ந்து இழுத்த ஒரு அடர் காதல் ஹீரோயின் வெளியிட்ட புகைப்படம்!!

மலையாளத்தில் இயக்குனர் ஓமர் லுலு இயக்கியத்தில் ஒரு அடர் காதல் படத்தின் மூலம் அறிமுகமானார் ஹீரோயின் பிரியா பிரகாஷ் வாரியர்.இந்த படத்தில் வரும் மாணிக்ய மலரே என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இந்த பாடலில் பிரியா வாரியர் தனது புருவ சிமிட்டலின் காட்சி இந்திய அளவில் VAIRAL ஆனது. பிரியா வாரியரின் கண் சிமிட்டலை பார்க்கவே தியேட்டரில் கூட்டம் குவிந்தது.

p6-12-5191659

ஒரு காலத்தில் சினிமாவில் நடிப்பவர்கள் எவ்வளவு பிரபலம் ஆக இருந்தார்களோ, அந்தளவுக்கு பிரபலமாக இருக்கிறார்கள் தற்போது SOCIAL மீடியாவில் பிரபலம் ஆக இருப்பவர்கள். அந்த வகையில் சினிமா ஹீரோயின் யாக இருந்தாலும், பிரியா பிரகாஷ் வாரியர் VAIRAL ஆனது இன்ஸ்டாகிராமில் அவர் பகிரும் போட்டோக்கள் மூலமாகதான்.

p5-12-8118173

இதைத்தொடர்ந்து கிரிக் லவ் ஸ்டோரி என்ற திரைப்படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமானார். பின்னர் தெலுங்கில் லவர்ஸ் டே என்ற படத்தின் மூலம் பிரபலமானார்.இவர் தற்போது பாலிவுட், டோலிவுட் என பல மொழிகளில் நடித்து வருகிறார்.இவர் இன்ஸ்டாகிராமில் தனது க வர் ச்சி யான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

p2-12-4586393

பின்னர் ஒரு அடர் காதல் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆனார்.இவர் ஹிந்தியில் ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.இந்த திரைப்படம்மறைந்த முன்னாள் ஹீரோயின் ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படம்.இந்த படத்தின் டிரைலர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

p4-11-1184152

வரிசையாக கிளா மரான போட்டோக்களை வெளியிட்டு வரும் அவர், இப்போது பிளாக் அண்ட் வொயிட்டில் வெளியிட்டுள்ள போட்டோக்கள் VAIRAL ஆகி வருகின்றன.

p3-9-1609979

Discover more from News V Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading