p1-8-2320879
Posted in

சேவல் பட ஹீரோயின்னா இது !!மிரள வைக்கும் புகைப்படம் இதோ!!

ஹீரோ பரத் நடிப்பில் வெளியான சேவல் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பூனம் பாஜ்வா. அந்த அறிமுகத்துக்குப் பின்னர் தெனாவெட்டு, கச்சேரி

img_20221130_203544-2116974

ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை, ஆம்பள போன்ற பல படங்களில் நடித்திருந்தார்.இந்த திரைப்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார்.

`

p3-8-6570965

பின்னர் தங்கிககி என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவிலும் அறிமுகமானார். இவர் நடித்த எந்த தமிழ்ப் படமும் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இவரும் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடிக்கவில்லை. இதனால் வாய்ப்புகள் குறைந்தன.

p5-8-8944163

பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு சுந்தர் சி யுடன் இணைந்து முத்தின கத்திரிக்கா என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதுமட்டுமல்ல சுந்தர்.

p6-8-1557847

சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 2 படத்திலும் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து இப்போது பல மலையாள படங்களில் நடித்து வருகிறார். தமிழில் கடைசியாக குப்பத்து ராஜா என்ற படத்தில் ஆன்ட்டி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

p4-9-2882216

வாய்ப்புகள் இல்லை என்றாலும் சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வரிசையாக கிளாமர் போட்டோ ஷூட் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார்.

img_20221130_203525-6605056

அப்படி அவர் வெளியிடும் போட்டோக்கள் இணையத்தில் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகின்றன. அப்படி அவர் வெளியிட்டுள்ள சமீபத்தைய புகைப்படங்களும் வைரல் ஆகி வருகின்றன.

img_20221130_203515-2556376

Discover more from News V Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading