k1-12-9465431
Posted in

இது உடம்பா இல்ல !!செதுக்கி வைச்ச சிலையா ரசிகர்களை மிரளவைக்கும் புகைப்படம் இதோ !!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளிலுமே முன்னணி கதாநாயகிகள் பட்டியலில் கடந்த 12 வருடங்களுக்கு மேல் இருந்து வருபவர். 2004 ஆம் வருடம் ஹிந்தியில் வெளியான Na Kyun! Ho Gaya என்ற திரைப்படம் தான் காஜல் அகர்வாலுக்கு முதல் திரைப்படம். அதன் பிறகு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலுமே நடித்து வந்தார். தமிழில் இவரை பாரதிராஜா பொம்மலாட்டம் படம் மூலம் அறிமுகப்படுத்தினார்.

k3-11-6411893

ஆனால் காஜலுக்கு பிரேக் ஆக அமைந்தது 2009 ஆம் வருடம் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான Mahatheera திரைப்படம் காஜல் அகர்வால் சினிமா வாழ்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் என்றே கூறலாம். அதன் பிறகு இன்று வரை சினிமா உலகில் முன்னணி கதாநாயகிகள் பட்டியலில் தொடர்ந்து இருந்து வருகிறார்.

`

k2-11-7208412

தென்னிந்திய ஹீரோயின் களுள் மிகவும் பிரபலமான ஒரு ஹீரோயின் தான் காஜல் அகர்வால். இவர் அவரது அற்புதமான நடிப்பினால் மட்டுமின்றி, அழகிய புன்னகையாலும் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.

k5-11-4585490

குழந்தை பிறந்த பின்னர் உடல் எடை அதிகமாகி இருந்த அவர், இப்போது மீண்டும் தன்னுடைய பழைய உடல் கட்டுக்கு மாறியுள்ளார். இது சம்மந்தமாக அவர் வெளியியிட்டுள்ள போட்டோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

k4-11-3127864

இப்போது சிலை போல மயக்கும் லுக்கில் அவர் கொடுத்துள்ள BOSS , இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

Discover more from News V Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading