k1-10-9683331
Posted in

ஆத்தாடி !!ஒரு பிரா கூட போடல!! மொத்தமாக காட்டி சூட்டை கிளப்பும் கெட்டிகா சர்மா!

தெலுங்கில் ரொமாண்டிக் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் ஹீரோயின் கெட்டிகா ஷர்மா.இந்த படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்திருந்தார்.இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள்.

k4-10-9894817

இவர் 1995 ஆம் வருடம் ஆந்திராவில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை ஆந்திராவில் முடித்திர்.பின்னர் கல்லூரி படிப்பை ஹைதராபாத்தில் உள்ள கல்லூரியில் முடித்தார். இவர் சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் வாய்ப்புகளை தேடி வந்துள்ளார்.பின்னர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். இவர் விளம்பரங்கள், குறும்படங்களில் நடித்து வந்துள்ளார். இவர் மாடல், பாடகி, யூடியூபர் என பல துறைகளில் பணியாற்றி வந்தார்.

k5-10-9794435

இவர் முதன் முதலில் YOU TUBE வீடியோக்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.இவர் YOU TUBE பில் மியூசிக் ஆல்பம் வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார்.இதன் மூலம் அதிகப்படியான ரசிகர்கள் இவரை பின் தொடர ஆரம்பித்தார்கள்.

k8-8780384

ரொமாண்டிக் பட வாய்ப்புக்கு பிறகு லக்ஷ்யா, ரங்கா ரங்க வைபவங்கா போன்ற சில படங்களில் நடித்துள்ளார்.இந்த படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இவர் தெலுங்கு திரையுலகில் இளம் ஹீரோயின் யாக வலம் வருகிறார்.இவர் சில படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார்

k7-2-3453884

இவர் தெலுங்கு படங்களில் பாடல்களுக்கு கவர்ச்சியாக நடனமும் ஆடி வருகிறார். இவர் சமூக வலைதளங்களில் மிகவும் கவர்ச்சியாக இருந்து வருகிறார்.இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்நிலையில் தற்போது டைட்டான உடை அணிந்து அவர் வெளியிட்டுள்ள போட்டோக்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளன.

k6-9-9371658

Discover more from News V Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading