m1-13-7642552
Posted in

அம்மாடியோ !!மேல ஜாக்கெட் அணியாமல் கேரளத்து ஓமன குட்டியும் மிஞ்சும் பேரழகு படைத்த அண்மையில் வெளியிட்ட நிவின்!!

மடோனா செபாஸ்டியனுக்கு கல்லூரியில் படிக்கும் போதே அல்போன்ஸ் இயக்கத்தில் பிரேமம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இந்த திரைப்படம் வெற்றியை பெற்றது.இவர் 2016 ஆம் வருடம் அஆ என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார்.

2015 ஆம் வருடம் மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் ஹீரோ நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை அனுபமா.இந்த திரைப்படத்தில் இவருடன் சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன் என இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தனர்.

m3-9-8041229

இந்த திரைப்படம் மலையாள ரசிகர்களிடையே மட்டுமல்ல தெலுங்கில்,தமிழ், கன்னட ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றி பெற்றது. இவர் 1996 ஆம் வருடம் கேரளாவில் உள்ள திருசூர் மாவட்டத்தில் இரிஞ்சலகுடா எனும் ஊரில் பிறந்தார்.இவர் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு சி எம் எஸ் கல்லூரியில் இங்கிலீஷ் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார்‌.

m4-10-5931885

ஹீரோ தனுஷ் நடிப்பில் வெளியான பவர் பாண்டி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நல்ல அறிமுகத்தைப் பெற்றார்.. இவர் தெலுங்கில் தேஜ் ஐ லவ் யூ, ஹாலோ குரு பிரமா கோசமே,‌ உன்னடி ஒகடே சிந்தகி போன்ற பல படங்களில் நடித்து தெலுங்கில் முன்னணி நடிகை என்று அந்தஸ்தை பெற்றார்.

m2-11-4843806

இவர் 2019 ஆம் வருடம் நடசார்வபௌமா என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானார். இவர் தொடர்ந்து கன்னட மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார்.தமிழில் கடைசியாக இவர் வானம் கொட்டட்டும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

m6-10-5403750

ஆனால் மலையாள படங்களில் அதிக கவனம் செலுத்திவரும், இவர் வெளியிடும் போட்டோக்கள் இணையத்தில் vairal ஆகி வருகின்றன. இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக தன்னுடைய ரசிகர்களோடு போட்டோக்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அவரின் ஆல்டைம் பேவரைட் போட்டோக்கள் vairal ஆகி வருகின்றன.

m-1-2958224

Discover more from News V Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading