ketika-sharma138-9653613
Posted in

ஊத்துக்குளி வெண்ணெய் போல் திரண்டிருக்கும் முன்னழகை பார்த்துஜொள்ளு விடும் ரசிகர்கள் !!

கெட்டிகா ஷர்மா..

தெலுங்கில் ரொமாண்டிக் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் ஹீரோயின் கெட்டிகா ஷர்மா.

ketika-sharma2-6141716

இந்த படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்திருந்தார்.இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார்.

ketika-sharma1-1-3251268

இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள்.

ketika-sharma2-4182272

இவர் 1995 ஆம் வருடம் ஆந்திராவில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை ஆந்திராவில் முடித்திர். பின்னர் கல்லூரி படிப்பை ஹைதராபாத்தில் உள்ள கல்லூரியில் முடித்தார். இவர் சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் வாய்ப்புகளை தேடி வந்துள்ளார்.

ketika-sharma4-5409871

பின்னர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். இவர் விளம்பரங்கள், குறும்படங்களில் நடித்து வந்துள்ளார். இவர் மாடல், பாடகி, யூடியூபர் என பல துறைகளில் பணியாற்றி வந்தார். இவர் முதன் முதலில் யூடியூப் வீடியோக்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

ketika-sharma5-5328213

இவர் YOU TUBE மியூசிக் ஆல்பம் வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார்.இதன் மூலம் அதிகப்படியான ரசிகர்கள் இவரை பின் தொடர ஆரம்பித்தார்கள். ரொமாண்டிக் பட வாய்ப்புக்கு பிறகு லக்ஷ்யா, ரங்கா ரங்க வைபவங்கா போன்ற சில படங்களில் நடித்துள்ளார்.

ketika-sharma5-1-8132629

இந்த படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இவர் தெலுங்கு திரையுலகில் இளம் ஹீரோயின் யாக வலம் வருகிறார். இவர் சில படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார்.

ketika-sharma3-1-9885287

இவர் தெலுங்கு படங்களில் பாடல்களுக்கு கவர்ச்சியாக நடனமும் ஆடி வருகிறார். இவர் சமூக வலைதளங்களில் மிகவும் கவர்ச்சியாக இருந்து வருகிறார்.

ketika-sharma1-5470963

இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்நிலையில் தற்போது டைட்டான உடை அணிந்து அவர் வெளியிட்டுள்ள போட்டோக்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளன.

ketika-sharma2-1-4537557

Discover more from News V Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading