anikha153-9111265
Posted in

என்னை அறிந்தால் படத்தில் வரும் அஜித் ரீல்மகளா இது அல்ட்ரா மாடலாக மாறி வரும் புகைப்படம்!!

அனிகா..

ஹீரோ அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் குட்டி நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் ஹீரோயின் அனிகா சுரேந்திரன்.

anikha5-3571437

கடந்த 2007 ஆம் ஆண்டே மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், விஸ்வாசம் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி, தமிழ் சினிமா ரசிகர்கள் மனதிலும் அஜித் மகள் என்ற ஆழமான இடத்தை பிடித்தார் அனிகா.

anikha4-1-4312232

14 வயதிலேயே போட்டோஷூட் பக்கம் சென்ற அனிகா, தற்போது 19 வயதில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்துவிட்டார். புட்ட பொம்மா, ஓ மை டார்லிங் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்ததோடு,

anikha3-1-1453150

படுக்கையறை மற்றும் முத்தக்காட்சியில் நடித்து மிரட்டி இருப்பார். போது ஹீரோ தனுஷ் இயக்கும் படத்தில் முக்கிய ரோலில் நடித்தும் வருகிறார் அனிகா.

anikha-5-e1693897282615-7787101

தற்போது நயன்தாரா லுக்கில் கவர்ச்சி போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார். இந்நிலையில் கேரள புடவையில் ரசிகர்கள் மயக்கும் போஸ் கொடுத்து வீடியோவை வெளியிட்டுள்ளார்.

anikha1-1-4681174

Discover more from News V Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading