samyuktha-menon-looking-gorgeous-latest-photos-9393427
Posted in

பிசாசு 2 படத்தில் நடித்த நடிகையா இது !!புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள் !!

ஹீரோயின் பூர்ணா மலையாளத்தில் மஞ்சு போலோரு பெண்குட்டி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

poorna228-2636749

இவர் 1982 ஆம் வருடம் கேரளாவில் கண்ணூர் என்ற பகுதியில் பிறந்தார்.இவர் தனது இயற்பெயரான ஷாம்னா காசிம்தான் என்ற பெயரல படத்திற்காக பூர்ணா என்று மாற்றிக் கொண்டார்.

poorna-4-3024629

இவர் சிறுவயதில் இருந்தே நடன கலையை முறையாக கற்று கொண்டார்.இவர் தனது கல்லூரி படிப்பை கேரளாவில் முடித்தார். பின்னர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.

poorna-stills-photos-pictures-377-6645493

இவர் மலையாளத்தில் தனியார் ‌டிவி நிகழ்ச்சி ஒன்றில் ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக பங்கேற்று வந்துள்ளார். இதன் மூலம் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.பின்னர் 2008 ஆம் வருடம் பரத் நடிப்பில் வெளியான

poorna214-8545322


முனியாண்டி விலங்கியல் மூன்றாம் வருடம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் பூர்ணா.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.தெலுங்கில் மகாலட்சுமி படத்தின் மூலம் அறிமுகமானார்.

poorna-5-2458122

இவர் 2009 ஆம் வருடம் ஜோஸ் என்ற படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமானார்.இவர் தமிழில் வித்தகன் ஜன்னலோரம், சவரக்கத்தி, கந்த கோட்டை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் தமிழில் முன்னணி ஹீரோயின் யாக வலம் வர முடியவில்லை.

poorna224-4740820

இவர் சசிகுமார் நடிப்பில் வெளியான ‌கொடிவீரன் படத்தில் வில்லின் தங்கையாக நடித்திருந்தார். பின்னர் இவர் இயக்குனர் ராம் நடிப்பில் வெளியான ‌சவரக்கத்தி படத்தில் நடித்திருந்தார்.

poorna160-6867912

தற்போது தமிழில் பிசாசு 2 , பேசும் படம், விசித்திரம் போன்ற பல படங்களில் நடித்து வருகிறார்.

poorna218-1751625

இதுமட்டுமல்ல தெலுங்கில் பேக் டோர் மற்றும் மலையாளத்தில் விரிதம் படத்தில் நடித்து வருகிறார்.இவர்
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

poorna226-2370525

இவர் போட்டோ ஷூட் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தற்போது இவர் தொப்புள் குழி அழகு தெரிய சில HOT கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

Discover more from News V Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading