மனைவி-பிற ந் த நாள் பரிசு ஆக தாஜ்மஹால் போன்ற மளிகை கட்டி பரிசளித்த அன்பு கணவர்..!வைரலாகும் போட்டோ .!!

சினிமா

மத்திய பிரதேசத்தில் தாஜ்மஹால் போலவே ஒரு வீட்டை தன் மனைவிக்காக ஒரு கணவர் கட்டியுள்ளது தற்போது வைரலாகி உள்ளது.இந்த அழகான வீட்டை கட்டிய ஆனந்த் பிரகாஷ் சோக்சே அதனை தனது மனைவி மஞ்சுஷா சோக்சேவுக்கு அளித்துள்ளது ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.

உலக அதிசயங்களில் ஒன்றாகவும், காதல் சின்னமாகவும் கருதப்படும் தாஜ்மஹாலின் அழகை காண சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர்.

இந்நிலலயில், மத்தியபிரதேசம் புர்கான்பூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் சோக்சி என்பவர் தாஜ்மஹல் போன்ற வீடு ஒன்றை கட்டி தனது மனைவிக்கு பரிசளித்துள்ளார்.
இதற்காக உண்மையான தாஜ்மஹாலை நுணுக்கமாக ஆய்வு செய்த அவர், மேற்கு வங்கம் மற்றும் இந்தூர் பகுதியைச் சேர்ந்த கட்டுமான பொறியாளர்களை கொண்டு இந்த தாஜ்மஹாலை கட்டி யுள் ளா ர்.

புர்கான்பூரில் உள்ள தபதி ஆற்றின் கரையில் தாஜ்மஹாலை கட்ட ஷாஜகான் திட்டமிட்டதாகவும், ஆனால் பல காரணங்களால் ஆக்ராவில் கட்டப்பட்டதாகவும் வ ர லா றுகள் கூறுவதை சுட்டிக்காட்டும் அவர், தன் மனைவிக்கு புர்கான் பூரில் தாஜ்மஹாலை கட்டி ஷாஜகான் கட்ட தவறியதை தான் கட்டியுள்ளதாகவும் பெருமை பட கூ று கி றா ர் .


சுமார் 3 வருடம் காலம் எடுத்துக்கொண்டு கட்டப்பட்ட இந்த தாஜ்மஹால் வீட்டில் 4 படுக்கை அறைகள் இருக்கின்றதாம்

Leave a Reply