“ஏழாம் அறிவு” படத்தில் துணை ஹீரோயினா நடித்த இவைகளை இது ? ஸ்லீவ் லெஸ் உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள பட நடிகை தன்யா.. உச் கொட்டும் ரசிகர்கள்..

சினிமா

தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா ந டிப் பில் வெளியான “ஏழாம் அறிவு” திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் தான் இளம் நடிகையான ஹீரோயின் தன்யா பாலகிருஷ்ணன் அவர்கள். இதனைத் தொடர்ந்து, காதலில் சொதப்புவது எப்படி, நீ தானே என் பொன்வசந்தம், RAJA ,RANI , யார் இவன் ஆகிய திரைப்படங்களில் கதாநாயகிகளுக்கு தோழியாக நடித்து இருப்பார்.

“RAJA ,RANI ” திரைப்படத்தின் மூலம் தான் ஹீரோயின் தனியா பாலகிருஷ்ணன் பலரிடமும் பி ரபல மா னா ர். இவருடைய சொந்த மாநிலம் கேரளா என்பதால் தொடர்ந்து இவர் மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற திரைப்படங்களில் நடித்து இருக்கிறார்.

தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சீரியலில் ஹீரோயின் தனியா பாலகிருஷ்ணன் நடித்து வருகின்றார். மேலும், சமூக ஹாட்டான புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றார். அந்த வகையில் தற்போது ஸ்லீவ் லெஸ் உடையில் அவர் வெளியிட்டுள்ள போட்டோ ஒன்று அவருடைய ரசிகர்களை கவர்ந்துள்ளது…

Leave a Reply