எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதியா இது! எப்படி இருக்கிறார் தெரியுமா? கடும் ஷா க்கான ரசிகர்கள் போட்டோ இதோ !!

சினிமா

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்று ர சிக ர் – கள் மனதில் இடம் பிடித்தவர் அபர்ணதி. எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்கு பின்னர் மற்ற போட்டியாளர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. ஆனால், இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த அபர்ணதக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.


தற்போது ஜி வி பிரகாஷிக்கு ஜோடியாக ‘ஜெ யி ல்’ படத்தில் நடித்து உள்ளார். இந்நிலையில் அபர்னதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுவரை இல்லாத அளவு மா ர்டன் உடையில் போட்டோ ஒண்றை பதிவிட்டுள்ளார்.

இதை கண்ட ர சிக ர் – கள் பலரும் ஷா க்காகி உள்ளனர். குறித்த போட்டோ தற்போது இ – ணை யத் தி ல் தீ யாய் பரவி வருகின்றர்

Leave a Reply