என்னமா இப்படி பண்ணுறிகளைமா சிம்ரன் இதெல்லாம்! அமலா பாலை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்..

சினிமா

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி படத்தின் மூலம் சர்ச்சை நடிகையாக அ – றி முக மா கினார் நடிகை அமலாபால். இதையடுத்து மைனா படம் மிகப்பெரிய இடத்தினை கொடுத்தது. அதேபோல் மு ன் ன ணி ஹீரோ கள் படங்களில் கமிட்டாகி நடித்து வந்த அமலாபால் தற்போது பாலிவுட் பக்கம் சென்று நடித்து வருகிறார்.

அமலாபால் இயக்குனர் ஏ எல் விஜய்யை காதலித்து 2014ல்கல்யாணம் செய்து கொண்டார். திருமணமாகிய மூன்று வருடம் களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்ப்பட சம்ரசமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.


இதற்கு காரணங்கள் பல கூறப்பட்டு வந்த நிலையில் அதை மறந்து நண்பர்களுடன் ஜாலியாக ஊர்சுற்றியும் பார்ட்டியில் கலந்து கொண்டு வந்துள்ளார். பின் வெப் தொடர்களில் நடிக்க ஆர்வமாகி அமலாபால் சமீபத்தில் ஹீரோ களுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்து வருகிறார்

.
சமீபத்தில் பிரபல பாலிவுட் இயக்குனரின் வாழ்க்கை வரவாற்றை மையப்படுத்திய எடுக்கப்பட்டபடத்தில் நடி த்து ள் ளா ர். அப்படத்தில் நடிகருடன் நெருக்கமான காட்சியில் படுமோசம் காட்டியுள்ளார். இதைய

Leave a Reply