என்னது கமலுக்கு ஜோடியா வேண்டாம் சாமின்னு ஓட்டம் பிடித்த இரண்டு பிள்ளைகளின் தாயான பிரபல ஹீரோயின் !!

சினிமா

தமிழ் திரையுலகில் அந்த காலம் துவங்கி இந்த காலம் வரை பல மு ன்ன – ணி நடிகர்களுக்கு சவால் விடும் வகையில் தொடர்ந்து மாறுபட்ட கதாபாத்திரம் மற்றும் கதையம்சங்கள் கொண்ட படங்களில் நடித்து நடிப்பிற்கே மறு இலக்கணமாக இருப்பவர்

பிரபல மு ன்ன – ணி நடிகர் உலகநாயகன் கமல் ஹாசன். தற்போது அவரது மகள்கள் ஹீரோயின்களாக நடித்து வரும் நிலையிலும் தொடர்ந்து ஹீரோவாக பல படங்களில் வேற லெவலில் நடித்து வருகிறார்.


அந்த வகையில் இப்போதே இந்த அளவிற்கு பல படங்களில் நடித்து வரும் நிலையில் 80, 90-களின் காலங்களில் சொல்லவா வேணும் அந்த அளவிற்கு பிசியாக பல படங்களில் நடித்து வந்தார். இதன் காரணமாக பல மு ன்ன – ணி நடிகைகளும் இவருடன் ஜோடியாக நடிக்க போட்டிபோட்டு வந்தனர்.

இருப்பினும் இவரது படம் என்றாலே அதில் நிச்சயம் முத்த காட்சிகள் மற்றும் மிக நெருக்கமாக நடிக்கும் காட்சிகள் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.


இப்படி இருக்கையில் பல நடிகைகளும் இதை ஏற்று ஓகே சொல்லி தான் நடித்து வருகிறார்கள். இப்படி இருக்கையில் அந்த காலத்தில் இவர் பிரபலமாக இருந்த நிலையிலேயே இவருடன் நடிக்க மாட்டேன் என பிரபல நடிகை ஒருவர் ஓட்டம் பிடித்துள்ளார். அது வேறு யாரும் இல்லை அப்போதில் இருந்து இப்போது வரையிலும் தனது இளமை குறையாமல் அப்படியே இருக்கும் பிரபல மு ன்ன – ணி நடிகையான நதியா தான் அது.


இவரும் அந்த காலத்தில் sama பிசியான நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் தான் இருப்பினும் ஏனோ கமலுடன் ஜோடி சேர்ந்து நடிக்க அம்மிணி ஒப்புகொள்ளமால் இருந்துள்ளார். இதனை தொடர்ந்து கமல் அளவிற்கு அந்த காலத்தில் sama பீக்கில் இருந்த ரஜினியுடன் இணைந்து ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் பல வருடங்கள் கழித்து இந்தஅறிக்கை கள் இ ணை – யத் தி – ல் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது.

Leave a Reply