கிராமத்து ஆளாகவே தானே வடிவேலுவை பார்த்திருப்போம்?!! வெளி -நாட்டில் ஸ்டைலாக உடையில் ஆள் அடை யா ளம் தெரியா மல் மாறிய வடிவேலு!! இணையத்தில் வைரல் ஆகிறது !!

சினிமா

மிகபெரிய ஒரு இடைவெளியினை விட்டு நீந்த காலத்திற்கு பின்னர் ,மீண்டும் மிக பெரிய இடைவெளிக்கு பின்னர் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் களுக்கு மேலாக இடைவெளி விட்டு மீண்டும் இப்போது நடிகர் வடிவேலு திரைக்கு திரும்பி இருக்கிறார்.

இந்த என்ட்ரி பலருக்குமே எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி இருக்கும் வேளையில் இந்த படத்திற்கு ச மீ ப த் தில் தான் பூஜை நடந்து முடிந்து படபிடிப்பு தொடங்க பட்டது.

இந்த படத்திற்கு முதல் கட்ட படபிடிப்பாக லண்டன் சென்று இருக்கும் படக்குழு அங்கிருந்து சில போட்டோக்களை வெளியிட்டு இருந்தார்கள். அந்த போடோக்கள் எல்லாம் அதிகமாக வைரலாக ஆகி இருந்தது.

இந்த படத்தில் இளம் பிரபலங்கள் பலருமே கூட நடிக்க இருப்பதால் நாளுக்கு நாள் அதிகமாக எதிர்பார்ப்பு ஏற்படுத்தி வரும் முதல் கட்டபடப்டியபினை முடித்து மீண்டும் சென்னை திரும்பி இருந்த படக்குழுவில் இருந்து வந்துள்ள செய்தி பலரையுமே அதிர்ச்சியடைய வைத்துள்ளது
லண்டனில் இருந்து திரும்பிய நிலையில் அவருக்கு கொ ரோ னா என்று தெரியவந்தததும்.

தனியார் HOSPITAL யில் அனுமதிக்க பட்டு இருக்கின்றார். இப்போது உடல் நிலை எல்லாம் நன்றாக பழைய படியாக ஆனதுமே படபிடிபிற்க்கு கிளம்பி இருக்கின்றார். அடுத்து படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட போட்டோ ஒன்று தற்போது வை ர லா – கி வருகிறது.


எப்போதுமே கிராமத்து ஆளாகவும், தமிழ் சாயலையும் கொண்டே பார்த்து வந்த வடிவேலு இப்போது ஸ்டைலாக ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போய் உள்ளார். ம ருத்துவம னை யி ல் இருந்து அவர் வந்ததுமே சற்று இளைத்து நம்ம வடிவேலு வா இது என்று கேட்கும் அளவிற்கு இருக்கிறது. தற்போது இந்த போட்டோ இணையதளத்தில் வை ர லா – கி வருகிறது.

Leave a Reply