அண்மையில் OTT-ல் வெளியாகப்போகும் விக்ரம்.. ரிலீஸ் தேதி குறித்து வெளியான அறிக்கை இதோ .!!

பொழுதுபோக்கு

தமிழ் சினிமாவில் உலக நாயகன் கமல்ஹாசன் ந டி ப் பி – ல் வெளியான திரைப்படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் என பல திரையுலக பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

உலகம் முழுவதும் இந்த படம் 150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. தமிழகத்தில் மட்டும் 150 கோடி ரூபாய் வசூலைத் தாண்டி பாகுபலி-2 சாதனையை முறியடித்துள்ளது.

வெகு விரைவில் 500 கோடி வசூலை இந்தத் திரைப்படம் தொடும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் இப்படத்தின் OTT ரிலீஸ் குறித்த அறிக்கை வெளியாகியுள்ளது.

ஜூலை 8தேதி படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என அறிக்கை கிடைத்துள்ளது.

Leave a Reply