அழகை காட்டி இளசுகளை சூடாக்கிய நடிகை வாணி போஜன்

அழகை காட்டி இளசுகளை சூடாக்கிய நடிகை வாணி போஜன்

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

அழகை காட்டி இளசுகளை சூடாக்கிய நடிகை வாணி போஜன் யின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலாக பரவி வருகிறது.

அக்டோபர் 22, 1988 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம், ஊட்டியில் பிறந்தார். இவரது அப்பா போஜன் மற்றும் அம்மா பார்வதி ஆவார். இவருக்கு ஒரு அண்ணனும் உள்ளார். இவரின் தந்தை வன புகைப்படக்காராக பணியாற்றிவந்துள்ளார். நிச்சயமாக, தன்னுடைய வாழ்க்கையில் தனிப்பட்ட முறையில் போராடி மிகப்பெரிய உயரத்திற்கு வந்திருக்கும் நடிகை வாணி போஜன் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அழைப்பதற்கு 100% பொருத்தமானவர்.

விஜய் டிவியில் ஆஹா தொடர் மூலம் அறிமுகமானார். அதன்பின் தெய்வமகள் சீரியலில் நடித்து, மக்கள் மத்தியில் நன்கு பிரபலமானார். வாணிபோஜன், தன் அழகிய தோற்றத்தாலும், திறம்பட்ட நடிப்பாலும் சினிமாத் துறையிலும் தன் காலடியை பதித்தார். லாக்கப், ஓ மை கடவுளே, மகான், காசிமேடு, ஆர்யன், லவ், காசினோ உள்ளிட்ட படங்களில் நடித்து, தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களிலும் இடம்பிடித்தார்.

img_20230526_111225-247x300-2678880

வைரல் கிளிக்ஸ்

இதையடுத்து, தனது கிளாமரான புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்டு இளசுகளை சூடேற்றி விடுகிறார். அந்த வகையில் அவர் இப்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் கருப்பு நிற சீ த்ரோ புடவையில் ரசிகர்களை குஷிப் படுத்தி உள்ளார். இதில் அவர் பார்ப்பதற்கு படு செக்ஸியான லுக் கொடுக்கிறார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply