பா தியில் விட்டுசென்ற காதலர்!! கல்யா ணமே ஆகல ஆனாலும் குழந்தை!! ரஜினி பட ஹீரோயின் து ணி ச் சல் முடிவு!! ரசிகர்களை ஷா க் கா கிய போட்டோ உள்ளே!!

சினிமா

சினிமா பிரபலங்கள் எல்லாம் இப்போது அதிகமாக வெளிநாட்டு பழக்க வழக்கங்களை எல்லாம் அதிகமாக செய்து வரும் வேளையில், தமிழ் சினிமாவில் அறிமுகமான பல வெளிநாட்டு நடிகைகள் அந்த பழக்க வழக்கங்கள் காரணமாக ரசிகர்கள் ம த்தி யி ல் பிரபலமாக இருந்து வருகின்றார்கள்.

அபப்டி ஒரு பழக்க வழக்கமாக லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருவதை வைத்து வருகின்றார்கள். அப்படி ஒரு வெளிநாட்டு நடிகையாக இருந்து கொண்டு தென்னிந்திய சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை எமி ஜாக்சன் அவர்களும் இந்த முறையை பின்பற்றி உள்ளார்.

சினிமாவின் அறிமுகமான சில படங்களிலேயே அனைத்து மக்களிடையேயும பிரபலமாகமாறி விட்டார். மேலும் அவருக்கு ஆங்கிலத்தினை தவிர ஒரு மொழியும் தெரியாமல் இருந்தாலுமே கூட இந்திய சினிமாவில் பலமொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த எமி. தமிழ் சினிமாவில் மேலும் பல நடிகர்களுடன் சேர்ந்து பல படங்களில் நடித்து வந்தார்.

தமிழ் சினிமாவில் ரஜினி படத்தில் நடித்து முடித்து இருந்தாலுமே தமிழ் சினிமாவில் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை


அதன் பின்னர் அவர் அதிகமாக படங்களில் நடித்து வருவதை விட்டுவிட்டு தனது நீண்ட நாள் காதலருடன்கல்யாணம் செய்து கொள்ளாமலே வாழ்க்கையை தொடங்க ஆரம்பித்து விட்டார். அப்படி பல ஆண்டுகள் எல்லாம் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் எமி ஒரு குழந்தையும் பெற்று எடுத்துள்ளார். அந்த போட்டோக்கள் எல்லாம் சமூக வலைதள பக்கங்களில் எல்லாம் வாழ்த்துகளை குவித்து இருந்தன.


மேலும் பல ரசிகர்களுமே இந்த தம்பதிக்கு அடுத்து குழந்தை தான் என்று நினைத்து வந்த வேளையில் யாருமே எதிர்பார்க்காமல் தி டீ ரெ ன தனது காதலருடன் பிரேக்கப் செய்து விட்டாராம் எமி. இப்படி இருக்கையில்கல்யாணம் ஆகவில்லை காதலரும் இல்லை இந்த குழந்தை என்ன செய்வது என்ன பலர் கேட்ட கேள்விக்கு இது எங்களுடைய அன்பிற்கு ஞாபகார்த்தம் என கூறி இருக்கின்றார்.

இந்நிலையில் இந்தஅறிக்கை இ ணை யத் தி – ல் வெளியாகி திரையுலகினர் மற்றும் மக்கள் ம த்தி யி ல் ப ல த் த ச.ர்.ச்.சை.யை உண்டாக்கியுள்ளது.

Leave a Reply