இன்றைய அதிஷ்டம் ராசி பலன் : 22/6/2022 – புதன் கிழமை

ஆன்மிகம்

நல்ல நேரம்

காலை : 9.30 – 10.30
மாலை : 4.30 – 5.30

ராகு : 12.00 – 1.30
குளிகன் : 10.30 – 12.00
எமகண் : 7.30 – 9.00
சூலம் : வடக்கு

    சந்திராஷ்டமம் :   
        மகம், பூரம்

மேஷம் :
செய்யும் வேலை விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

ரிஷபம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

மிதுனம் :
புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணை புரிவர்.

கடகம் :
பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

சிம்மம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

கன்னி :
போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் பயன்.

துலாம் :
பணியும் பயணமும் பயனாகும். லாபமும் இரட்டிப்பு வரும்.

விருச்சிகம் :
காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நன்று.

தனுசு :
குழப்ப மனநிலை தெளிவுறும். புதிய தைரியம் பிறக்கும்.

மகரம் :
பொருளாதார பற்றாக்குறை ஏற்படும். இருப்பினும் சமாளித்து முடிப்பர்.

கும்பம் :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

மீனம் :
புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினை ஆகும்.

Leave a Reply