அட நயன்தாராவின் அறம் படத்தில் குழந்தைக்கு அம்மாவாக நடித்த பெண்ணா இது.! இப்படி ப க் – காவான மாடர்ன் பெண் – ணாக இருக்கிறாரே..!! ஜொள்ளு விடும் நெட்டிசன்ஸ்!! இணையத்தில் வைரல் ஆகிறது !!

சினிமா

பாலிவுட் முதல் கோலிவுட் வரை அனைத்து ஹீரோயின் களும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருகிறார்கள். அதிலும், படத்தை விட நிஜ வாழ்க்கையில் அவர்களை பார்த்தால் அந்த ஹீரோயின் யா இது என்ற அளவிற்கு அவர்கள் அடையாளம் தெரியாத அளவில் தான் இருப்பார்கள்.


அந்த வகையில் அறம் படத்தில் நடித்த இந்த ஹீரோயின் யும் ஒருவர்.

இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியானது அறம் திரைப்படம். கடந்த 2017 ஆம் வருடம் வெளியான இந்த படம் வி.மர்.சனங்க.ளைப் பெற்றதுடன் வசூல் நல்ல ரீதியாகவும் வெற்றி பெற்றது. மேலும், இந்த படத்தில் நயன்தாராவிற்கும் நல்ல பெயர் கிடைத்தது.

இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் நயன்தாராவின் நடிப்பிற்காக பல பாராட்டுகள் இப்படத்தின் மூலம் கிடைத்தது. இப்படத்தில் நயன்தாரா ஒரு மாவட்டத்தின் ஆட்சியராக ந டி த் திரு ப்பா ர்.

ஆ.ழ்து.ளை கிணற்றில் ஒரு குழந்தை வி.ழுந்துவிடும் அதனை எப்படி உ.யிருடன் காப்பாற்றுவது என்பதை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டது.

Evanum Puthanillai Actress Sunu Lakshmi Images


இப்படத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையின் அம்மாவாக நடித்தவர் தான் ஹீரோயின் சுனு லட்சுமி. இப்படத்தில் நயன்தாராவிற்கு எவ்வளவு முக்கியத்துவம் இருந்ததோ அதே அளவிற்கு இவருக்கும் இருந்தது. இதன் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் வெகுவாக க.வர்ந்தார்.


இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் ஆவார்.2009ஆம் வருடம் வெளிவந்த சிரித்தால் சிரிப்பேன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.


இப்படத்தை தொடர்ந்து செங்காத்து பூமியிலே, டூரிங் டாக்கீஸ் போன்ற படங்களில் நடித் துள் ளா – ர்.


இவ்வாறு இவர் நடித்த பெரும்பாலான படங்கள் கிராமத்து பெண் போல் குடும்பப்பாங்கான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். இவர் தற்பொழுது ஆ.ச்சரியப்படும் அளவிற்கு க.வர்ச்.சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இப்போட்டோ தற்பொழுது இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருகிறது.இதோ அந்த போட்டோ .

Leave a Reply