பொதுவாக சினிமாவில் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறதோ அதை காட்டிலும் அந்த படங்களில் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்களாக நடிக்கும் குழந்தைகள் பிரபலமடைந்து விடுகிறார்கள். அவர்கள் அந்த படத்தில் வரும் காட்சிகள் சிறிய அளவே இருந்தாலும் அவர்களது இயல்பான நடிப்பு மற்றும் பேச்சால் மக்களை வெகுவாக கவர்ந்து விடுகிறார்கள்.

அந்த வகையில் தற்போது வரும் திரைப்படங்களில் பெரும்பாலும் குழந்தைகளே ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள் எனலாம்.அந்த வகையில் கடந்த வருடம் பிரபல முன்னணி நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெ ளி யா – கி மாபெரும் வெற்றி பெற்ற த்ரில்லர் திரைப்படம் ராட்சசன்.

இந்த படம் அந்த வருடத்தில் சிறந்த படமாக இருந்ததோடு மக்கள் மத்தியில் பலத்த பிரபலத்தை அடைந்தது. இந்நிலையில் இந்த படத்தில் சிறுமிகளுக்கு நடக்கும் விபரீதங்களை கனகட்சிதமாக வேற லெவலில் காட்டியிருப்பார்கள்.

அந்த வகையில் இந்த படத்தின் ஒரு முக்கிய காட்சியில் சொல்லபோனால் படத்தின் திருப்புமுனையாக அமைந்த காட்சியில் நடித்து மக்கள் மத்தியில் தன்னை அடையாளபடுத்தி கொண்டவர் குழந்தை நட்சத்திரமான நடிகை ரவீனா தாஹா.

விஜய் தொலைக்காட்சியின்SUPER ஹிட் சீரியல்களில் ஒன்று மௌனராகம்.இந்த சீரியலின் இரண்டாவது சீசனில் கதாநாயகியாக நடித்து வருபவர் இளம் நடிகை ரவீனா.இவர் இதற்கு முன் ஜில்லா, ராட்சசன், ஜீவா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்துள்ளார்.

இன்ஸ்டாவில் இளைஞர்களை கவரும் வகையில் போட்டோ, வீடியோக்களை வெளியிட்டு அதிகமான பாலோவர்களையும் கொண்டுள்ளார் ரவீனா.இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் நடிகை ரவீனா.

அந்த வகையில் தற்போதுSEMA மார்டன் உடையில், தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இணையத்தில் வைரலாகி வரும் அந்த போட்டோ இதோ