காலா படத்தில் நடித்த ஹீரோன்னா இது !!சாக்‌ஷி அகர்வால் இணையத்தில் வெளியிட வைரல் போட்டோ ஷூட் !!

சினிமா

ஹீரோயின் சாக்‌ஷி அகர்வால் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்.இவர் 2018 ஆம்வருடம் ஓராயிரம் கினாக்களால் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.அதே வருடம் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த காலா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.இவர் இந்த திரைப்படத்தில் ரஜினியின் மருமகள் க தாபா த் தி ரத் தில் ந டி த் திரு ந் தா ர்.

இவர் 1983 ஆம் வருடம் சென்னையில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் முடித்து விட்டு டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.பின்னர் இவருக்கு மீது உள்ள ஆர்வத்தால் மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார்.இவர் பல தொலைக்காட்சி விளம்பர படங்களிலும் மற்றும் கல்யாண் சில்க்ஸ், சக்தி மசாலா, கோல்ட் போன்ற விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

இவர் 2013 ஆம் வருடம் அட்லி இயக்கிய ராஜா ராணி திரைப்படத்தில் ஒரு சிறிய க தாபா த் தி ரத் தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.பின்னர்
கன்னடத்தில் சாப்ட்வேர் காண்டா படத்தில் ந டி த் திரு ந் தா ர்.

தமிழில் காலா, விஸ்வாசம் போன்ற படங்களில் சிறு க தாபா த் தி ரத் தில் ந டி த் திரு ந் தா ர்.பின்னர் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார்.ஆனால் இன்று வரை கதாநாயகியாக எனும் அந்தஸ்தை பிற முடியவில்லை.

பின்னர் ஆர்யாவின் டெடி, ஜிவி பிரகாசின் ஆயிரம் ஜென்மங்கள், சிண்ட்ரெல்லா” போன்ற பல படங்களில் முக்கிய க தாபா த் தி ரத் தில் நடித்துள்ளார்.தற்போது
பகிரா, நான் கடவுள் இல்லை, 120 நேரம் போன்ற பல படங்களில் நடித்து வருகிறார்.


இவர் அடிக்கடி கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.தற்போது படுக்கையில் முன்னழகு தெரிய போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Leave a Reply