டார்லிங் படத்தில் நடித்த ஹீரோன்னா இது !!நம்ப முடியல இணையத்தில் வைரல் ஆகும் போட்டோ இதோ !!

சினிமா

ஹீரோயின் ஸ்ரத்தா தாஸ் தெலுங்கில் சித்து இவ்ரம் சிக்காகுளம் படத்தின் மூலம் சினிமாவில் அறி முக மா னா -ர்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இதைத்தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் கமிட் செய்யப்பட்டார்.பின்னர் இவர் டார்கெட், 18,20 லவ் ஸ்டோரி, டைரி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.


இந்த படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.இவர் ஹீரோயின் மட்டுமல்ல பாடகி என பல முகங்களை கொண்டு உள்ளார்.


இவர் 1987 ஆம் வருடம் மும்பையில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை முடித்து விட்டு எஸ்அய்இஎஸ் கல்லூரியில் மாஸ் மீடியா துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். இவர் படிக்கும் போதே நடிப்பு கற்று தரும் பள்ளியில் நடிப்பை கற்றுக் கொண்டார்.

பின்னர் இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.இவர் விளம்பரங்கள், சில குறும்படங்களில் நடித்துள்ளார்.இவருக்கு சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் வாய்ப்புகளை தேடி வந்தார்.

இவர் 2010 ஆம் வருடம் லாகூர் படத்தின் மூலம் கதாநாயகியாக பாலிவுட்டில் அறி முக மா னா -ர். இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.பின்னர் தில் தோ பச்சா ஹே ஜி, சனம் தேரி கசம், கிரேட் கிரேட் மஸ்தி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்‌.இவர் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், பெங்காலி போன்ற பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவர் ஆர்யா 2, டார்லிங், நாகவல்லி, மொகுடு, அட்டா, ஹிப்பி என பல படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக கன்னடத்தில் கோடிக்கொப்ப 3 படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர்
தெலுங்கில் இரு படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.இவர் நிரீக்ஷனா,அர்தம் என இரு படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இவர் சமூக வலைதளங்களில்
கவர்ச்சியான உடை அணிந்து ஹாட்போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

Leave a Reply