அடுத்த சில்க் ஸ்மிதா இவங்க தான்.. 20 வயதில் ரசிகர்களை ஏங்க வைக்கும் கமலின் ரீல் மகள்!! இணையத்தில் பரவுகிறது !!

சினிமா

பொதுவாக சினிமாவில் படங்களில் நடிக்கும் ஹீரோ ஹீரோயின்களுக்கு எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலம் கிடைக்கிறதோ அதை காட்டிலும் அந்த படங்களில் குழந்தை நட்சத்திரங்களாக நடிக்கும் குழந்தைகள் எளிதில் மக்கள் மனதை கவர்வதோடு பிரபலம் ஆகி விடுகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல குழந்தை ந – ட்சத் திர ங் க ள் பல முன்னணிஹீரோ களின் படங்களில் நடிப்பதோடு வெகுவாக மக்களிடையே தன்னை அடையாளபடுத்தி கொள்கின்றனர்.

இந்நிலையில் முன்பு போல் இல்லாமல் தற்போது கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து பல படங்கள் வெளியாவதால் பெரும்பாலும் பல குழந்தை நட்சத்திரங்களே கதையின் நாயகர்களே வலம் வருகிறார்கள்.


மேலும் இதனை தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் பிரபலமான பல குழந்தைகள் தற்போது வளர்ந்து பல இளம்ஹீரோ ஹீரோயின் களாக உருவெடுத்து பல முன்னணிஹீரோ ஹீரோயின் களுக்கே சவால் விடும் வகையில் இருந்து வருகின்றனர். இப்படி இருக்கையில் பிரபல முன்னணிஹீரோ தல அஜித்குமார் அவர்களுடன் என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த குழந்தை நட்சத்திரமான அனிகா தற்போது வளர்ந்து இளம் ஹீரோயின் போல மாறியுள்ளார்

அதை வெளிகாட்டும் விதமாக அவ்வபோது மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இந்நிலையில் இவரை போலவே மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் த்ரிஷ்யம் என வெளியான படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்தில் கமல் அவர்களின் இளைய மகளாக நடித்தவர் எஸ்தர் அணில். தமிழை தொடர்ந்து மலையாளத்திலும் இவர் அந்த படத்தில் அந்த கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் கமலின் மூத்த மகளாக நிவேதா தாமசும் இளைய மகளாக மீனு குட்டி எனும் கேரக்டரில் எஸ்தரும் நடித்து இருந்தார்கள்.

இதில் எஸ்தரின் இயல்பான நடிப்பு மற்றும் கேரக்டர் மக்களின் மனதில் ஆழ பதிந்தது. இந்நிலையில் பாபநாசம் படத்தில் குழந்தையாக வந்த எஸ்தர் தற்போது வளர்ந்து வேற லெவலில் உள்ளார்.
இதன் மூலம் இனி நானும் ஹீரோயினாக நடிக்கலாம் என்பதை காட்டும் விதமாக ஓணம் பண்டிகையின் போது முன்னழகு வெளியே தெரிய இறுக்கமான உடையில் அம்மிணி கொடுத்திருக்கும் போடோஷூட் போஸ் பல இளம் முன்னணிஹீரோயின் களுக்கு மனதில் அச்சத்தை தரும் வகையில் உள்ளது.

அணிகாவின் மாடர்ன் போட்டோவை பார்த்து உறைநிலையில் இருந்த பல ரசிகர்கள் மீண்டும் எழுவதற்குள் தனது மாடர்ன் போட்டோவை வெளியிட்டு மேற்கொண்டு அவர்களை உறைய செய்துள்ளார் அம்மிணி.


இந்நிலையில் இவர் தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட போட்டோ சமுகவலைதளத்தில்VAIRAL ஆகி வருகின்றது இதை பார்த்த ரசிகர்கள் வாயடைத்துள்ளகள்

Leave a Reply