‘கருப்பன்’ பட ஹீரோயினாக நடித்த ஹீரோயின் – னா இது..? இணையத்தில் உலா வரும் ஹாட் போட்டோஸ் உள்ளே..

சினிமா

நடிகை தான்யா ரவிச்சந்திரன் கருப்பன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ர – சிகர்கள் மத்திதியில் பி – ரப லமா னவ ர் தான் இவர். மேலும், கருப்பன் படத்திற்கு முன்பே தான்யா பலே வெள்ளையதேவா, பிருந்தாவனம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் இவர். ஆனால் “கருப்பன்” திரைப்படம் தான்ஹீரோயின் தான்யாவுக்கு அடையாளத்தை கொடுத்தது, என்று சொல்லலாம். இவரது உண்மையான பெயர் அபிராமி,

இயக்குநர் மிஷ்கின் அவர் பெயரை தான்யா என மா ற்றுமா று கேட்டுக்கொண்டார். மேலும், “கருப்பன்” படத்தின் ஹோம்லியாக நடித்த இவர் சமீபத்தில் மார்டன் ட்ரெஸில் க வ ர்ச்சி போ ட்டோஷு ட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் சில இ – ணை ய த் தி ல் உலா வருகின்றன,

ஹோம்லியாக நடித்து வந்தஹீரோயின் தான்யாவிற்கு தொடர்ந்து தமிழ் சினிமாவில் அவர் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய படங்கள் அமையாத நிலையில், தற்போது தனது ரூட்டை கி ளா மர் பக்கம் திருப்பியுள்ளார்.

தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கங்களில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்ஹீரோயின் தான்யா அவர்கள்.

Leave a Reply