தன் திருமணத்துக்கு பழைய புடவையே கட்டிவந்த பிரபல தமிழ் நடிகை.. கல்யாண முகூர்த்தத்தில் உடைந்த ரகசியம்… உருகவைக்கும் காரணம்..!

சினிமா

பிரபல ஹீரோயின் ஒருவர் தன் கல்யாணத்துக்கு 32 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய சேலை ஒன்றைக் கட்டி வந்துள்ளார். முகூர்த்த நேரத்தில் அதற்கான காரணம் தெரிய வர அனைவருமே அதில் உருகிப் போனார்கள்.

வழக்கமாகவே ஹீரோயின் கள் தங்களின் பெரிய செலவாக காஷ்டியூம் செலவைத்தான் செய்வார்கள்.ஆடம்பரமான துணிகளை உடுத்திக்கொள்வதில் தான் அலாதி ப்ரியத்தோடு இருப்பார்கள்.

தமிழில் ஹேப்பில் வெட்டிங் என்னும் படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் தான் ஹீரோயின் நிஹாரிகா. தமிழ் மட்டுமல்லாது அம்மணி தெலுங்கிலும் பலப் படங்களில் நடித்திருக்கிறார். இவர் மென் பொறியாளர் சைத்தன்யா என்பவரை அண்மையில் திருமணம் செய்தார்.

இவர் தன் முகூர்த்தத்தில் தன் அம்மா உடுத்திய 32 ஆண்டு பழைய சேலை ஒன்றை உடுத்திவந்தார். அவரது அம்மா இப்போது உயிருடன் இல்லை. இந்நிலையில் அம்மா உடுத்தியிருந்த சேலையை மீண்டும் உடுத்திக்கொண்டு திருமணம் செய்த போது அம்மா என்னோடு இருந்தது போலவே உணர்வு இருந்தது என நெ – கி ழ் ச்சி யோ – டு குறிப்பிட்டார்.

பொதுவாகவே ஹீரோயின் கள் என்றால் ஆடம்பரம் என்பதாகவே உணரப்படும் நிலையில், இவரின் அம்மா செண்டிமெண்ட் முகூர்த்த நேரத்தில் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திவிட்டது.

Leave a Reply