2 குழந்தைகளின் தந்தையை 40 வயதில் கல்யாணம் செய்த பிரபல முன்னணி ஹீரோயின் ..!! யாருன்னு தெரியுமா.?இதோ உங்களுக்காக !!

சினிமா

சினிமாவில் பெரும்பாலான முன்னணி ஹீரோயின் கள் பலரும் கடைசி காலகட்டத்தில் வசதியான தொழிலதிபரை பார்த்து கல்யாணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிடுவார்கள். அப்படி பல பேரை நாம் பார்த்திருக்கிறோம்.தமிழ் சினிமாவில் மிகப் பெரிய ஹீரோயின் யாக வலம் வந்தவர் தான் ஸ்ரீதேவி.இவர் தமிழில் முன்னணி ஹீரோயின் யாக வலம் வந்தார்.இவர் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். பின்னர் பாலிவுட்டுக்கு சென்று பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார்.


ஸ்ரீதேவி 1963 ஆம் வருடம் சிவகாசியில் அனுப்பன்குளம் ஊராட்சியில் உள்ள மீனம்பட்டி கிராமத்தில் பிறந்தார்.இவர்
1969 ஆம் வருடம் துணைவன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து திரையுலகில் அ றி முக மா னார். இந்த திரைப்படத்தில் இவர் தமிழ் கடவுள் முருகன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பின்னர் இவர் இயக்குனர் கே. பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த முயன்று முடுச்சு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து திரையுலகில் அ றி முக மா னார்.

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து முன்னணி ஹீரோயின் யாக அறியப்பட்டார்.
இவர் இந்திய திரைத்துறையில் தமிழில் அறிமுகமாகி பின்னர் கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி போன்ற பல மொழி படங்களில் நடித்து புகழ்பெற்றுள்ளார். இவர் அணைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்து பல விருதுகளை வென்றுள்ளார்.
பின்னர் வயதாக பட வாய்ப்புகள் குறைய பாலிவுட்டில் செட்டில் ஆகி விட்டார்.

இவர் 1996 ஆம் வருடம் பாலிவுட்டில் பிரபல திரைப்பட தயாரிப்பாளரான போனி கபூரை கல்யாணம் செய்து கொண்டார். போனி கபூரை ஸ்ரீதேவி கல்யாணம் செய்யும் போது ஏற்கனவே போனி கபூருக்கு 2குழந்தைகள் இருந்தனர்.

போனி கபூரின் புகழ், பணம் போன்றவை ஸ்ரீதேவியின் கண்ணை
மறைத்து விட்டதாம். பின்னர் இவர்களுக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என்ற 2மகள்கள் உள்ளனர்.ஜான்வி கபூர் சினிமாவில் நுழைந்து விட்டார்.

Leave a Reply